கயிறுகள் Published January 15, 2004 • By அருண்பிரசாத் This entry is in the series 20040115_Issue20040115_Issueவட அமெரிக்காவில் மீண்டும் மீண்டும் நேரும் ஸான் பிரான்ஸிஸ்கோ பூகம்பம்! தனிமை விடியும்!: நாவல் – (31) அரசூர் வம்சம் – அத்தியாயம் நாற்பத்தொன்று திசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -7) நீலக்கடல் – (தொடர்) -அத்தியாயம் -2 பர்வதத்துக்கு ஒரு மாப்பிள்ளை… இடி போலி அறிவியல் சாயல் உலகமயமாக்கலும் வளரும் நாடுகளில் உள்ள பெண்களின் மீது தாக்கமும் வாரபலன் – புத்தக விழாவில் தூசியில்லாமல் -எங்கும் சுற்றி தமிழையே சேவி- ராசி விஷம பலன் – எண்கணிதம் தமிழையா கையில் இன்னுமொரு சமாதானப் பகடையாட்டம் அமெரிக்க குடியரசுக் கட்சிக்குப் பெண்களுடன் உள்ள பிரச்சினை பனித்துளியின் தொட்டில் தவறித் தெறித்த சொல்! கால ரதம் ‘இன்னும் கொஞ்சமாய் என்மனக் கசகில் ‘ பொங்கலோடு பொசுங்கட்டும் அம்மாவே ஆலயம் புதிய கோவில் கட்டி முடியுமா ? நிலமகளே! அபூர்வத்தின் பச்சை தேவதை அன்புடன் இதயம் – 3 யுக சந்தி கயிறுகள் பேச்சிழப்பு, ஹிம்ஸினி பொங்கல் ஏக்கம் – மெய்மையும் கனவும் புதிர் இது போன்ற… சூரியனின் சோக அலறல் என் ஒற்றைக் குருவி சராசரிகள் , சமைந்தவன் , சிக்கி முக்கிக் கல் முழுக்கண்ணையும் தொறந்திடு தாயீ! யான் வழிபடும் தெய்வம் மரத்தடி இணையக் குழுமம் நடத்தும் சிறுகதை, புதுக்கவிதைப் போட்டிகள் எனக்குப் பிடித்த கதைகள் – 94-தன்னலத்தின் வேஷங்கள்-கே.ஏ.அப்பாஸின் ‘அதிசயம் ‘ கிருஷ்ணா கிருஷ்ணா வெங்கட் சாமிநாதனுக்கு கனடாவில் இயல் விருது எதிர் வினை அல்லது எழுத்து என்னும் உந்துதல் கடிதங்கள் – ஜனவரி 15,2004 ஒரு கலாச்சார ஒடுக்குமுறை கடிதங்கள் – ஆங்கிலம் (ஜனவரி 15,2004) மரத்தடி இணையக் குழுமம் நடத்தும் சிறுகதை, புதுக்கவிதைப் போட்டிகள் அன்புள்ள செயலலிதா (தொடர்ச்சி)அருண்பிரசாத் தாவிப் பிடிக்கையில் தாங்கும் சில கயிறுகள். மாலையென மகிழ்கையில் மெல்ல கழுத்திறுக்கும் ஒரு சில. ஊசலின் நீள அகல மதிப்பீடுகளால் கைவிடுவன மற்றும் சில. உள்ளே விழுதாகும் நம்பிக்கையின் உறுதியுடன் வெகு சில. everminnal@yahoo.com Series Navigation About அருண்பிரசாத் அருண்பிரசாத் View all 35 articles →