பூஜ்யத்துக்குள்ளே ஒரு பூதம் (HIGG’S BOSON)
ஈ.பரமசிவன் இயற்பியல் துகள்களை இருவகையாக சொல்கிறது.இவை அணுக்கருவின் அடிப்படைத்துகள்கள்.இதில் ஒருவகை பொருள்திணிவு எனும் நிறையுடைய "பிண்டத்துகள்" (மேட்டர் பார்டிகிள்)ஃபெர்மியான் எனப்படும்.இரண்டாவது வகை ஆற்றல் தாங்கிச்செல்லும் (ஃபோர்ஸ் கேரியர்…