வீட்டுக் குறிப்புகள் சில
கற்பகம் சோமசுந்தரம்

1. கறிவேப்பிலை இலையையும், கொத்தமல்லி இலையையும் ஒரு ப்ரொவுன் அல்லது டிரேஸ்(trace) பேப்பாில் சுற்றி குளிர்சாதனப்பெட்டியில்வைத்தால் நெடுநாள் வரும்.
2. காஸ் அடுப்பில் உள்ள எண்ணை கறை போக,சிறிது ம்ண்ணெண்ணையை கறை மேல் ஊற்றி ஒரு உபயோகமில்லாத டூத் பிரஷ் கோண்டு தேய்த்தால் கறை மறைந்து
விடும்.
3. சுவற்றிலுள்ள கிரேயான் கறை போக, டூத்பேஸ்டைகறைமேல் தடவி, தண்ணீர் கொண்டு கழுவ கறை போய்விடும்.
4. ஷவர்கேப்பில் உள்ள கறை, அடைப்பு போக, ஒரு எமிாி(emiree) பேப்பர் கொண்டு தேய்த்தால் கறை போய்விடும்,தண்ணீர் நன்றாக கொட்டும்.
5. சமையல் மேடை மேல் உள்ள கறை போக சிறிது டொமெக்ஸ் (domex) உற்றி ஊரவைத்து பின் தேய்த்தால் கறை போய்விடும்.
skarpag@yahoo.com