February 12, 2009
ஆதவாவெளிக்காட்டாமல் அடங்கியிருந்த மெளனப்படலத்தைக் கிழித்து நீர்த் திரை கோர்த்து எனக்குள்ளான வாயிலில் காத்துக்கிடந்தது உன் பழைய கவிதைகள் நீண்டும் குறுகியுமிருந்த அதன் வடிவங்களையும் படிம விவாதங்களைத் தாங்கி…
January 30, 2009
ஆதவாஅதிகாலைப் பொழுதில் கனவைத் துரத்திவிட்ட நொடியிலிருந்து எனக்கான இம்சைகள் ஆரம்பிக்கின்றன அது எழுதுபொருளும் காகிதமுமாய் பல்துலக்கும் முன் துருத்திக் கொண்டு நிற்கின்றன என் சலிப்பு தழுவிய இம்சைகள்…
December 12, 2008
ஆதவாமேற்கூரை சுமையினைத் தாங்கமுடியாத மண்டபத்தூணருகே தூங்கி வழியும் கோட்டான்களின் நிழலசைவை ரசித்தபடி வடிந்து கிடந்தது நிலவு மேற்புறச் சுவர்முட்டும் காட்டுமரத்தின் கிளையொன்று சிதிலமடைந்த ஆகமவிதிகள் எழுதிய இலக்கணத்தை…
November 27, 2008
ஆதவாஎனது கணவரின் கவிதைகள் இசங்கள் எனும் அடர்ந்த காடுகளில் விளைந்தவை குறியீட்டுக் காய்கள் முளைத்து செழித்து வளர்ந்தவை அவரைப் போன்றே அவைகளும் மூர்க்கமானவை எனக்குள் ஒவ்வொருமுறையும் அவர்…
September 11, 2008
ஆதவாkeetru.com -----Inline Attachment Follows----- காலையில் போன் வந்ததிலிருந்து மனது ஒரே பரபரப்பாகவே இருந்தது. சுலைமான் அண்ணன் என்னை துபாய்க்குக் கூட்டி செல்வதாக சொன்னதை நிறைவேற்றும் வண்ணம்…