திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

பிரியா. ஆர். சி. ...

Total Contribution: 17 Articles

பிரியா. ஆர். சி. ...

பெண்

பிரியா ஆர்.சி. நீ தீ தீபம் ஏற்றவும், தீப்பந்தம் கொளுத்தவும் உன்னால் முடியும் நீ நீர் உயிர் கொடுக்கவும், உயிரெடுக்கவும் உன்னால் முடியும் நீ காற்று தாலாட்டும்…

அழிவை அழி

பிரியா ஆர்.சி. அழியும் உயிர்கள் உயிரோடு அழியும் நேற்றைய கனவுகளும் இன்றைய நம்பிக்கைகளும் குற்றம் ஏதும் செய்யாமலே தண்டிக்கப்படும் பல கோடி உயிர்கள் குடிமக்களாய் பிறந்த ஒரே…

இவர்களுக்காக…..

பிரியா ஆர்.சி. எத்தனை முறை தோற்றாலும் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கும் கணக்கில்லா கஜ்னி முகமதுகளுக்காக பரீட்சைக்கு கண்விழித்துப் படித்ததைவிட பார்ப்பதற்கு அதிக நேரம் செலவிட்டு…

எங்கிருந்து வருகிறது ?

பிரியா ஆர்.சி. காற்றின் வேகமாய் சீறும் கோபம் அதை விட வேகமாய் புறப்படும் கண்ணீர் பூக்கள் வெட்கும் மந்திரப் புன்னகை அதையும் அழிக்கும் வெள்ளமாய் வெறுப்பு அறிவை…

தூக்கம்

பிரியா ஆர்.சி. மூடின கண்களை முதலீடாக்கி உறக்கத்தை உழைப்பாக்கி அமைதியைத் தேடும் ஆராய்ச்சி வாழ்வில் மூன்றில் ஒருபங்கு அனைவரும் செய்யத்தவறாத ஓய்வைத் தேடும் ஓட்டம் ஆசைகளை நிறைவேற்றி…

கடல்

பிரியா ஆர்.சி. சரித்திரங்களை மூழ்கிச் சாகடித்த வருத்தமா ? உன் கரையில் தொடங்கி கல்லரையில் முடிந்த காதலுக்கு கண்ணீர் அஞ்சலியா ? பல்லாயிரம் ஜீவன்களின் நிழலான உனக்கு…

மழை

பிரியா ஆர்.சி. வேளைக்கு ஒரு நிறமாய் உடுத்த ஆடைகொடுத்தும் பகலிலும் இரவிலும் பளிச்சென வட்ட பொட்டிட்டும் வானவில் வளையலும் நட்சத்திர மாலையும் நகையாய் அளித்தும் அண்டம் அனைத்தையும்…

பொலிரட்டும் பொங்கல்!!!

பிரியா ஆர்.சி. பச்சரிசியும் பாலும் பொங்க வேண்டிய நாள் பொங்கி நிற்பது உழவரின் நெஞ்சம் மட்டும்! மழை பெய்து ஆறுகள் பொங்கியிருந்தால் ஒருவேளை பொங்கியிருக்குமோ பச்சரிசிப்பொங்கல் ?…

தேர்தல்

பிரியா ஆர்.சி. இங்கு ஓரிரவில் உதிப்பது மேடைகள் மட்டுமா ? கட்சிகளும் கூடத்தான் திடாரென்று பூப்பது நம்பிக்கை மட்டுமல்ல மூளையில் மறைந்திருக்கும் வேட்பாளர் முகமும் தான் பலகோடி…

விடியலை நோக்கி

பிரியா ஆர்.சி. புலரும் புத்தாண்டில் புதுமைகள் பலசெய்து புன்னகை நிதம் தவழ புகழ் மாலை தேடிவர உதவும் வழக்கம் உடைபோல் உதிக்கும் எண்ணம் மலைபோல் உறவினர் உடனிருந்து…