திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

ரகுநாதன்

Total Contribution: 6 Articles

ரகுநாதன்

மனைவி

ரகுநாதன் 1 ராமசாமி விருட்டென்று நடைக்குத் தாவிக் கதவைத் தட்டினான் தெரு விளக்கின் 'இருபத்தஞ்சு பவர் ' விளக்கு மட்டும் வீட்டுக் கதவை அடையாளம் காட்டும் புனித…

அசலும் நகலும்

ரகுநாதன் 1 திருவாளர் பாண்டிப் பெருமாள் பிள்ளை தமது பெளத்திரன் செந்தில் விநாயகத்துக்கு காலாகாலத்தில் காலில் ஒரு கட்டுக் கட்டிப் போட்டுவிட்டு, மண்டையைப் போட வேண்டும் என்று…

மாயை

ரகுநாதன் 1 கொக்கிரகுளம் சப்ஜெயில் சேகண்டி பன்னிரண்டு மணி அடித்தது. அந்த இடமே பயங்கரமானதுதான். 'பிள்ளையைப் போட்டு பிலாப்பழம் எடுத்த ஓடை 'ச் சரிவில் உள்ள அடவிப்…

பிழைப்பு

ரகுநாதன் 1 ஆபீஸ் வேலை முடிந்ததும் எழுந்து வெளியே வந்தேன். அன்று வீட்டுக்குச் செல்வதைத் தவிர வேறு யோசனை கிடையாது. பீச்சுக்குச் சென்று நல்ல பாம்பு மாதிரி…

சுருதி பேதம்

ரகுநாதன் ' வருஷம் மாதம் தேதி --- எதுவும் எனக்கு ஞாபகமில்லை. எனினும், அந்த நாள் என் நினைவை விட்டுப் போகவில்லை. அநேகமாக, கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த…

ஞானோதயம்

ரகுநாதன் 'காஞ்சனா ' ' பதிலில்லை. 'கமலா ' ' பதிலில்லை. 'ரத்னா ' ' பதிலில்லை. 'ரங்கா ' ' பதிலில்லை. அவன் சோர்ந்து போனான்.…