This entry is in the series 20091023_Issue

ரிஷி


புதிதாக எதையாவது செய்தேயாக வேண்டும்.
அப்பொழுது தான் 750ஆவது எபிஸோடைக் கொண்டாட முடியும்.
”இது குழந்தைகள் உலகம். குழந்தைகளே எதிர்காலம்.”
பத்து வயதுச் சிறுமி மனைவியாகலாம் என்றால்
மாமியாராக முடியாதா என்ன?

இம்மி தர்க்க அறிவோடு
”எப்படி முடியும்?” என்று எதிர்க்கேள்வி கேட்ட
உதவியாளரிடம்
நான் – லீனியர் இயக்குனர் கூறினார்:
முற்பிறவி மாமியார் இப்பிறவிச் சிறுமியானாள்!

பகுத்தறிவாளர்களின் சின்னத்திரைகளிலும்
பேய்நடனம் தான் என்றைக்கும்.

ramakrishnanlatha@yahoo.com

Series Navigation