திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

ராஜி

Total Contribution: 11 Articles

ராஜி

ஓ கடிகாரம்!

ராஜி வார்த்தை விழுந்தால் மனதில் காரம், மார்பில் படுவதே நெஞ்சில் பாரம்! எளியவரிடம் காட்டுவது வெகு அதிகாரம், சிறந்த மனிதற்க்கு சொல் உபசாரம்! பசி அடக்க பல…

பிள்ளை-யார் ?

ராஜி பிழைக்காத பூடகமான பொலிவு பிள்ளை யாரே! வழி காட்டு பவரே, விரும்பத்தக்க உடையவரே! உணர்வேன் எந்த வகையில், உன்னை நான் ? கனிந்து அளிப்பாயோ கரிமுகனே,…

கடல் அரசனின் கட்டளை!

ராஜி பதைபதைத்துப் பொங்கி வரும் அலையின் நுரை! அதைரியமாய் நான் இஇருப்பதோ கடலின் கரை! அந்தரங்கம் என்னுடையது கடல் அரசன் மனத்தில் வைப்பாயோ ? சந்திரசூரியரைச் சந்தித்தால்…

நானொரு பாரதி தாசன்!

ராஜி எங்கெங்கே பார்த்தாலும் அங்கே நீ வசிக்கிறாய் தங்கு தடையில்லாமல் தவிப்பவரைப் பேணுகின்றாய்! எந்த முகவரியில் உன்னை அழைப்பேனோ ? சொந்தமாய் என்னுள் சடுதியில் வருவாயோ ?…

பனி

ராஜி திவ்விய மாயுறை பனியும் தூவுகிறது, ஒவ்வொரு துளியில் உன்முகம் தெரிகிறது! பஞ்செனப் புத்தம் புதுப்பனி பொழிகிறது, சஞ்சலமாய்க் கிளைகள் செடியில் அசைகிறது! இஇலைகள் மரத்தில் உதிர்ந்தன…

கூலியில்லா வேலைக்காரி

ராஜி மனையில் உள்ளபோது மனதைக் குழப்புவோம், இனையல் குறையாதோ என்றும் சிந்திப்போம்! சீட்டு விளையாட்டில் செலவிடும் கொடுமை.... வீட்டுச் சுமையின் வேலைக்கு நாமடிமை! 'காலையில் எழுந்து, காபி…

நலமுள்ள நட்பு

ராஜி கோபம் மறைந்தால் கண்கள் சிறுக்கும், சோகம் அடக்கினால் சஞ்சலமாக இiருக்கும், வெகுளியாகப் பேசினால், வம்பளந்ததாகத் தோன்றும், இiகுளையாக iருந்தால், அபூர்வமாக தெரியும், உன்னுடன் பழகும்முறை எனக்குச்…

உதய கீதம்

ராஜி பிரகாசச் சூரியனைப் பாராய் தோரணம் ஆகாசத்தில் பரவும் ஒளிரும் கிரணம்! அடிவானம் சுவர்ணம் போல், அமர்க்களம் பாராய்... ஒட்டியாணம் போல் அழகாய் உதிக்குது ஜோராய்! (1)…

ஆழ்ந்த ஆசை

ராஜி இது செய்தி அல்ல! ஓ அன்புள்ள மன்மதா! என் மனத்தில் இஇருப்பது வேதனையா ? விதியா ? ? சொல்லத் தயங்கும் கூச்சமான ஒசை எனக்கு…

மெளன குரு

ராஜி திங்கட்கிழமையில், திருவடி தொழுவேன், பால், பழம், புஷ்பம், தேன்; எல்லாம் உனக்குப் பணிவுடன் தருவேன்! வலை வழியே நீ வருவாய், புலமை, அறிவு, எனக்குத் தருவாய்!…