May 22, 2011
இலெ.அ. விஜயபாரதி பெரும்பாறையை யானையாய் ஆக்கியவனுக்கு எவ்வளவு நம்பிக்கையிருந்தால் கால்களில் பிணைத்திருப்பான் சங்கிலியை?! - இலெ.அ. விஜயபாரதி
May 15, 2011
இலெ.அ. விஜயபாரதிநிழல் மதி தொலையும் அதிகாலையில் இரவி தொலையும் அந்திமாலையில் நிழல் தொலைத்திருக்கும்… இவ்வுலகம்! ஒரு பூவும் சில பூக்களும் காதலின் காதோரத்தில் கவிதை பாடிக்கொண்டிருந்தது ஒற்றை…
April 30, 2011
இலெ.அ. விஜயபாரதி ஏர்பூட்டி காளைகள் உழுத நிலங்களில் இன்று குதிரைத்திறன் கொண்ட இயந்திரக்கொழு குழவை போட்ட குரல்வளைகளை நெரித்துவிட்டு வயல்வரப்பில் பாடும் பண்பலை வானொலி மாட்டுச் சாணத்தில்…
April 24, 2011
இலெ.அ. விஜயபாரதி நிலவெரிக்குமென நிழற்கொடி பார்த்து உடை உலர்த்துகிறாய் மழை நனைத்த மல்லிகை கொடிக்கு தலை துவட்டுகிறாய் மலர்களில் தடுக்கி விழுந்த வண்ணத்துப்பூச்சிகளுக்கு சுளுக்கெடுத்து விடுகிறாய் குழந்தை…