திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

கருப்புநிலா

Total Contribution: 3 Articles

கருப்புநிலா

ஓர் சந்திப்பு!

கருப்பு நிலா நீள்கோட்டுப் பயணத்தின் நிறுத்தங்கள் ஏதுமற்ற பாதையில் யாருக்கும் வாய்த்ததில்லை, இப்படியொரு சந்திப்பு. ஊமை பாஷை, ஊடாடும் அழுகை, முகம் திருப்பல், பதற்றம், பா¢தவிப்பு, யாருக்கும்…

நிழலற்ற பெருவெளி…

கருப்பு நிலா ஊருக்கு நடுவாக அது, வந்துவிட்டது. நாளுக்கு நான்கு எ¡¢க்கவும் நான்கு புதைக்கவும் தவறுவதில்லை, அதன் கணக்கு. குளிர் காலத்தில் கூடுதலாகவும், மழைக்காலத்தில் இன்னும் கூடுதலாகவும்...…

இருள்வெளி!

கருப்புநிலா தெப்பத்தின் நீரலையும் படிகளில் குமிழ்விட்டு வாய்த் திறக்கின்றன, ஓராயிரம் மீன்கள். ஆழத்தின் நடுவிலிருந்து அபயம்கேட்டு எழுகிறது, திரட்சியில்லாத கை ஒன்று! திறந்திருக்கும் அதன் உள்ளங்கையில், 'உ'வோ,…