அகதியாயும் அனாதையாயும்…
சங்கைத்தீபன்அகதியாயும் அனாதையாயும்... வானத்தின் கீழிருந்தேன் மழைகள் கிடைத்தது மேகத்தின் கீழ் விழுந்தன குண்டுகள் ஊர் மரத்தின் கீழிருந்தேன் கறுப்புநிழல் நிம்மதி இந்தமரத்தில் பறவைகள் எச்சம் போதிமரமும் அப்படியே…
தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை
Total Contribution: 1 Articles
சங்கைத்தீபன்