நித்யானந்தாவும் நேசக்குமாரும்
மாலிக் எம்malik.mdb@gmail.com நித்யானந்தா குறித்து திண்ணை இணையதளத்தில் நேசக்குமார் எழுதிய கட்டுரையில் (http://www.thinnai.com/?module=displaystory&story_id=21003051&format=html ), இஸ்லாம் குறித்து எழுதியவைகளில் தகவல் பிழைகளும் கருத்துப்பிழைகளும் உள்ளன. அவைகளைப் பார்ப்போம்.…