திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

இரவி ஸ்ரீகுமார்

Total Contribution: 9 Articles

இரவி ஸ்ரீகுமார்

வட்டத்தில் புள்ளி

இரவி ஸ்ரீகுமார்வட்டத்தில் சுற்றி வரும் புள்ளி போல- நம் வாழ்க்கை, மேல் போகும் கீழிறங்கும்- அழியாதிருக்கும்! கீழிறிந்து மேல் போகும் சுழற்சியிலே, விடாது உந்தப் பட்டால் மேலே…

தேடும் உள்ளங்கள்…!

இரவி ஸ்ரீகுமார் புகழ் தேடும் உள்ளங்கள் புகழைத் தேடும்! பணம் தேடும் உள்ளங்கள் பணத்தைத் தேடும்! அன்பு தேடும் உள்ளங்கள் அன்பைக் காணும்! அறிவுத் தேடும் உள்ளங்கள்…

நீரைப்போல நாமும் இருந்தால்

இரவி ஸ்ரீகுமார்! ---- -------------------------------------------------------------------- நீரைப்போல நாமும் இருந்தால் வானும் மண்ணும் ஒன்றாய் தெரியும்! கசடும் கழிவும் அகிலும் மணமும் நீரில் எல்லாம் ஒன்றாய் கலக்கும்! பிரித்து…

சைக்கிள்-

இரவி ஸ்ரீகுமார். இந்த கதைக்கு ஹீரோ சரவணன். சென்னையில் மிகவும் புகழ் பெற்ற காப்பி கொட்டை அரவை கடையில் மேனேஜர்,சேல்ஸ்மேன், பியூன் எல்லாம். அது ஒரு செயின்…

யுத்தம்

இரவி ஸ்ரீகுமார். ரகு, தன்னுடையக் கம்பெனியின் பிரதிநிதியாக பாக்தாத்திற்கு வந்திருக்கிறான். ஒரு சாஃப்ட்வேர் கம்பெனியில் புரொஜக்ட் மேனேஜர். பாக்தாத்தில் ஒரு பெட்ரோலியக் கம்பெனிக்கு மென்பொருள் தயார் செய்வதைப்பற்றி…

ஆட்டுக் குட்டி முட்டை இட்டு..!

இரவி ஸ்ரீகுமார். பிரேயர் மணி அடித்து விட்டது. ராம்ஜிக்கு இருப்புக்கொள்ளவில்லை. இன்னும் சந்தியா வரவில்லை. சந்தியா அவனுடைய வகுப்பு மாணவி. அவனுக்கு அவளை ரொம்பப் பிடிக்கும். ராம்ஜி-…

இன்னா செய்தாரை ஒறுத்தல்…

-இரவி ஸ்ரீகுமார். -1- ராஜகோபாலின் ஆயசு அநியாயமாக அந்த நண்பகல் வேளை -யில் முடிந்தது. அவருடைய டூவிலருக்கு முன்னால் இரண்டு, பின்னால் இரண்டு என நான்கு ஆட்டோக்கள்.…

மீண்டும் ஒரு காதல் கதை 2

இரவி ஸ்ரீகுமார் -1- குமாராகிய என்னால், இன்னும் நம்ப முடியவில்லை. நிஜமா கனவா ? புர்ியவில்லை. 'அது ஸ்வாதியா ? நான் பார்த்தது ஸ்வாத்ியையா ? இன்னும்…

அது ஒரு மழை நேர இரவு..!

இரவி ஸ்ரீகுமார் முந்தா நாள் சனிக்கிழமை சாயங்காலத்திலிருந்து பல் வலி. இரண்டு நாட்களாக கண்டுக்கொள்ளவில்லை. இன்று ஆபீஸிலிருந்து வந்தவுடன் சாப்பிட உட்கார்ந்தேன். நல்ல பசி. ஆவலாக, சூடாக…