January 18, 2007
ப.வி.ஸ்ரீரங்கன்மலையகப் பரிசுக் கதைகள். "மலையகச் சிறுகதைத் தொகுப்புள்"வாழ்வு"-ஒரு தேடல்" மலையகச் சிறுகதைத் தொகுப்பை விரித்து அணிந்துரைகளைக் கண்ணுற்றுவேளை, திரு.தெளிவத்தை ஜோசெப்பின் விளக்கங்களோடு,திரு.விக்கிரமசிங்காவின் கூற்றுக்களையும் துணைக்கழைத்து- "மலையக வாழ்வுக்குள்…
January 6, 2007
ப.வி.ஸ்ரீரங்கன்கொலையாகிய சதாமின் அரசியல் வாழ்வு கூறுவது என்ன? 1:அரபு மொழி பேசுபவர்கள் எல்லோரும் ஒரு தேசிய இனமல்ல. 2:இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவர்கள் எல்லோரும் ஒரு தேசிய இனமல்ல.…
January 4, 2007
ப.வி.ஸ்ரீரங்கன் மார்கழி மாதம் எனக்கு மனதுக்கேற்ற மாதமாகவே என்றும் இருந்து வருகிறது.ஊரிலிருந்துபோதும்சரி,இந்த அகதிய வாழ்வுக்காக ஜேர்மனிக்கு போடர்தாண்டி வந்தபின்புஞ்சரி எனக்கெப்பவும் மார்கழிமீதான விருப்பு பன்மடங்காகிச் சென்றுகொண்யிருக்கு.சின்ன வயது,…
November 9, 2006
ப.வி.ஸ்ரீரங்கன் "குறுங்கை இரும்புலிக் கோள்வல் ஏற்றை ப+நுதல் இரும்பிடி புலம்பத் தாக்கித் தாழ்நீர் நனந்தலைப் பெருங்களி றடூஉம் கல்லக வெற்பன்" - நற்.36| 1-4 முன்னொரு காலத்தில்...பகிடிக்குப்…
September 7, 2006
ப.வி.ஸ்ரீரங்கன் அகதியால் அகதிகளின் கதைகள் தொகுப்பதும்,அதன் வாயிலாக மானுடவுரிமையென்பதைக் கேவலமாக்கும் பாரிய தொழிற்கழகங்கள், சட்டம்,நிர்வாகம்,அரசுகள்-அமைப்புகள் பற்றித் தெரிந்திருப்பதும்,அநுபவமாக்கிப் போராடக் கற்பதும் நமக்கு அவசியமானது. நாமே நமது விலங்கொடிப்பதைத்…
September 7, 2006
ப.வி.ஸ்ரீரங்கன் "........................." ...ம்... இது எனக்குள் இருக்கும் காயப்பட்ட மனதுக்கு ஒரு ஒத்தடமல்ல.சமூகத்தின் அதி முக்கியமான ஒரு பொதுப் பிரச்சனை.நாம் மிகச் சர்வ சாதாரணமாக பார்த்து,ஏசி,காறித் துப்பிக்…
July 13, 2006
ப.வி.ஸ்ரீரங்கன் "தேசியம்,தேச இறைமையோடு தொடர்புடையது.இது திடமான முடிந்த முடிவுகளோடு இயங்காது காலவர்தமானத்திற்கேற்றவாறு மாறுபடும்.இத்தகைய நிலைமைகளில் அதன் பாத்திரம் முற்போக்காகவும்,பிற்போக்காகவும் இருக்கிறது.தேசிய இறைமையின்றிப் பரந்துபட்ட மக்கள் வாழ்வையும,; அவர்களது…
April 27, 2006
ப.வி.ஸ்ரீரங்கன் "Wieviele Freuden werden zertreten, weil die Menschen meist nur in die Hoehe gucken und was zu ihren Fuessen liegt,…
April 27, 2006
ப.வி.ஸ்ரீரங்கன் (புனைவு.) "நாடா கொன்றோ காடா கொன்றோ அவலா கொன்றோ மிசையா கொன்றோ எவ்வழி நல்லவர்-ஆடவர் அவ்வழி நல்லை வாழிய நலனே." அகதிக் காண்டம்: எங்கெல்லாம் வாழ்வு…
January 20, 2006
ப.வி.ஸ்ரீரங்கன் தனிநபர்களான ஒவ்வொரு மனிதரும் தமது விருப்புறுதியின்மீதான அதீதக் கற்பனைகளை,மதிப்பீடுகளை,சமூகப்பார்வைகளை வர்க்கஞ்சார்ந்த வர்க்க உணர்வாகப் பொருத்திவிட்டு 'பொய்யான 'உணர்வுத்தளத்தை நிறுவுவது திமிர்தனமான வெற்றுச் செயலாகும்.வர்க்கச் சமூகத்தில் வர்க்க…