“ஜெயகாந்தனின் இலக்கியப் பங்களிப்பு” கனடா எழுத்தாளர் இணையம் நடத்தும் கவியரங்கும் கருத்தரங்கும்
த. சிவபாலு
கனடா எழுத்தாளர் இணையம் நடத்தும் கவியரங்கும் கருத்தரங்கும்
கனடா எழுத்தாளர் இணையத்தின் சிறப்பு நிகழ்வாக
காமராஜர் பல்கலைக் கழகத்துத் தமிழ்த்துறைப் பேராசிரியர் கரு. முத்தையா அவர்களின் இலக்கியச் சொற்பொழிவு இடம்பெறவுள்ளது. “ஜெயகாந்தனின் இலக்கியப் பங்களிப்பு”
இடம்: ஸ்காபுரோ சிவிக்சென்ரர்
காலம்: 17.01.2010 ஞாயிறு 9:30 மு.ப.
அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்
த. சிவபாலு
தலைவர்
தமிழ் எழுத்தாளர் இணையம் -கனடா