மோனநிலை..:- Published May 29, 2011 • By தேனம்மை லெக்ஷ்மணன் This entry is part 52 of 43 in the series 20110529_Issue20110529_Issueசொர்க்கவாசி;- இவர்களது எழுத்துமுறை – 40 பி.எஸ்.ராமையா. மிச்சம் ! இருள் போர்வைகளின் முடிச்சுக்கள் தக திமி தா அடங்கிய எழுத்துக்கள் வட்டத்தில் புள்ளி வேரற்ற மரம் கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) இசை நாதம் பற்றி (கவிதை -44 பாகம் -2) கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) ஆற்றங்கரைச் சந்திப்புகள் (காதலின் புனித பீடம்) (கவிதை -36 பாகம் -2) பிறப்பிடம் ஜப்பான் புகுஷிமாவில் 2011 மார்ச் சுனாமியால் நாசமடைந்த நான்கு அணுமின் உலைகள் -1 தொலைந்து போன சந்தோசங்கள் – சைக்கிள் இந்தியப் பொருளாதாரத்தின் உண்மையான பிரச்சனைகள் ஏதுமற்றுக் கரைதல் காஷ்மீர் பையன் பாதைகளை விழுங்கும் குழி பண்பாட்டு உரையாடல் பனியூறிய மேகங்கள் கவிந்த வேளிமலையின் உருவம் செக்ஸிஸம், பெண்ணியம் – ஓர் ஆணின் குறிப்புகள் உறையூர் தேவதைகள். காரைக்குடி கம்பன் கழகத்தின் புதுமையான முயற்சி மீன்பிடி கொக்குகள்.. வழக்குரை மன்றம் ’ரிஷி’யின் கவிதைகள்: ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2 ராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி -12 கலாமணி பரணீதரனின் “மீண்டும் துளிர்ப்போம்” – சிறுகதைகள் தொகுப்பு — நூல்விமர்சனம் யுத்தம் முடிவுற்று இரண்டு வருடங்கள் குழந்தைகளின் நலம் – சமுதாய நலவாழ்வின் அடித்தளம்! (ஸ்ரீ ராம சரண் அறக்கட்டளையின் கல்விப்பணி – ஒரு அறிமுகம்) பலூன் வழங்கப்பட்டிருக்கின்றதா? “தேசிய ஆலோசனைக் குழுமம்” தயாரித்துள்ள “மத வன்முறை மசோதா” – ஒரு கருத்தாய்வு பம்பரம் தாமரை இலையும் சின்னக்குத்தூசியும் போராட்டத்திலிறங்கும் இடம்பெயர்ந்த மக்கள் மோனநிலை..:- சில மனிதர்கள்… ஒரு கொத்துப் புல் கோமாளி ராஜாக்கள்.. செல்வி இனி திரும்பமாட்டாள்! ஈர வலி புது திண்ணைதேனம்மை லெக்ஷ்மணன் ஒருத்திக்கு கிளி பூச்செண்டு இன்னொருத்திக்கு கரும்புவில் மற்றுமொருத்தி காசைக் கொட்டுகிறாள் சிலர் மட்டும் ஆயுதம் தாங்கி. நான் சமையலறைக் கரண்டியுடன் சிலசமயம் லாப்டாப்புடன் எதுவும் சுமக்கா மோனநிலையில் ஏன் எவருமே இல்லை.. 20110529_Issue போராட்டத்திலிறங்கும் இடம்பெயர்ந்த மக்கள் சில மனிதர்கள்… About தேனம்மை லெக்ஷ்மணன் தேனம்மை லெக்ஷ்மணன் View all 43 articles →