திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

நாவாந்துறை டானியல் அன்ரனி

Total Contribution: 4 Articles

நாவாந்துறை டானியல் அன்ரனி

வெற்றுக் காகிதங்கள்

நாவாந்துறைடானியல்அன்ரனி உள்ளே வந்தான். வீடு முழுவதும் ஒரே இருள். பொிய அறையின் வாசல் நிலைப்படிக்கு மேலாக தொிந்த வெளிக்கூடாக உள்ளே எாிந்து கொண்டிருந்த 'அாிக்கன் லாம்பின் '…

வலை

நாவாந்துறைடானியல்அன்ரனி நிலம் முற்றாக இன்னும் வெளுக்க வில்லை. அந்த வெள்ளாப்பிலேயே நேற்று பொழுது சாயும் மைம்மல் இருட்டில் கடற்கரையில் நடந்துவிட்ட அந்தச் சம்பவம் ஊர் முழுவதும் பரவி…

பருந்துகள் பறந்துகொண்டிருக்கின்றன…

நாவாந்துறைடானியல் அன்ரனி மதியம் கடந்து விட்டது. அப்படியிருந்தும் வெயில் தணியவில்லை. சவிரிமுத்தர் ஓட்டமும் நடையுமாக வந்து கொண்டிருந்தார். அவருடைய கையில் ஒன்று வழுக்கை விழுந்த தலையில் இருந்தது.…

இழப்பு

நாவாந்துறை டானியல் அன்ரனி கருக்கலின் மென் இருட்டு. கனத்த மெளனத்தைக் கிழித்துக் கொண்டு காகக்கூட்டங்கள் கத்தின. தெரு நாய்கள் ஊளையிட்டன. எங்கேயோ பட்டமரப் பொந்திலிருந்து கிளிக்குஞ்சு ஒன்று…