திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

மற்றுமொரு மாலைவேளைக்கான காத்திருப்பு

ஆறுமுகம் முருகேசன்புன்னகைத்து திரும்பியவேளைகைபற்றி குலுக்குவாளென நானும்அழுத்தமான முத்தமொன்றுபதியவிடுவேனென்று அவளும்யோசித்திருக்கலாம்..!எல்லாமும் ...காற்றின் ரீங்காரத்தில்கசிந்து கொண்டிருக்கிறதெனஎதுவுமே நிகழாதவிடைபெறுதலொன்று மறுசந்திப்புக்கான ஆதியாய்..!ஒளிந்திருக்கும் காதல் ,காதல் கவிதையென பிரகடனப்பட ..அவளொருவள் அனுமானித்தாலே திருப்தியென்ற பாசாங்குடன் , வார்த்தைகளற்று நீள்கிறது..வண்ணத்துப்பூச்சியும்சிறகுகளைசைக்கும் சிறுமியும்முந்திகொண்டனர்…

சிதறிய கவிதைகள்

மணிமெட்ரோ ஹோட்டலின் மேல்மாடி நீச்சல் குளத்தில் அலகால் கொத்தி இறகால் நீர் குடிக்க முயற்சிக்கிறது குருவி.*கால்களில் ஓட்டிய இலைத்துகள்மணல்போல சீக்கிரம்உதிர்வதில்லை..*யாரை தேடிக்கொண்டிருக்கிறான்தெருவில் அவன்.கவிதையாயிருக்கலாம். *ஏதோ ஒரு திடுக்கிடல் சாவிதேடும்போதுஅலைபேசி மாற்றிவைத்து மறந்து போகும்போதுவங்கி அட்டை…

ஒளிமழை

நட்சத்திரவாசிமழை பெய்யும் தார்சாலையில்வெள்ளி முளைக்கின்றனவேகம் ஈரமாகிப்போனதுஅதன் மீது விழுகின்றனவாகனத்தின் விளக்குகள்தீர்க்க ஒளியெழுப்பிஅந்த பாய்ச்சலை உரசும்இன்னொரு பாய்ச்சலிலும் இல்லையோ மழைமழை ஒளியாய் பெய்கிறதுமழை மழையின் மீதே பெய்கிறது.

முன்னறிவிப்பின் பழுத்த மஞ்சள் நிறம்..!

இளங்கோ * மரணித்து விடுவதாக..முன்னறிவிப்பொன்று எழுதியிருக்கலாம்..ஏனோ..பட்டென்று..வளைந்த கிளையின் நுனிக் காம்பிலிருந்து விடுபட்டுவிட்டது பழுத்த இலையொன்று..விடியற் சூரியனின் இள மஞ்சள் பூசிய மழைத் துளிகள் அபூர்வமாய் அவ்விலையின் மீது முத்தமிட்டு நழுவியபோதே..செய்தி எழுதப்பட்டுவிட்டது என்பதையும்..முன்னறிவிப்பாகவே..பழுத்த மஞ்சள் நிறம்…

இடர்மழை

எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை நமக்கிடையே வான் தெளித்தஅடர்த்தியான மழையைத் தவிர்த்துவேறெவருமிருக்கவில்லைதூறல் வலுத்த கணமதுவீதியின் ஒரு புறத்தில் நீஇதுவரை கவிழ்ந்திருந்த தலையைமுக்காட்டுக்குள்ளிருந்து நிமிர்த்திஎதிரே வருமென்னைப் பார்க்கிறாய் காற்றடித்து வலுத்த மழைக்குத் தப்பியோடநானிருக்கும்போது நீ முயற்சிக்கவில்லைஉன் நாணத்தை முழுமையாக…

ப.மதியழகன் கவிதைகள்

ப.மதியழகன்சபிக்கப்பட்டவனின் வாழ்க்கை மனிதர்கள் வேட்டையாடி பயி்ற்சி பெற விலங்காய்ப் பயன்படுவான் குருதியை யாரும் கண்டதில்லையா அவனை கிழியுங்கள் இரத்தத்தை ருசியுங்கள்- என அறிவிப்புப்பலகை தொங்கும் அவன் கழுத்தில் கண்கள் மூடியே இருக்கும் காணச்சகிக்காது இவ்வுலக…

வெவ்வேறு உலகங்கள்

நாவிஷ் செந்தில்குமார்வீட்டின் முன்னே பறந்துகொண்டிருந்த பலூனும் வண்ணத்துப்பூச்சியும் ஒரு நூலால் கட்டப்பட்டிருந்தன… எது எதை இழுத்துவந்ததென அறிய நூலை அறுத்தேன் இரண்டும் வெவ்வேறு திசைகளில் பயணித்தன குழந்தைகளின் உலகத்திலிருந்து தத்தம் உலகத்திற்கு!

ஒரு விதவையின் – நெற்றி சுடும் பொட்டு;

வித்யாசாகர் பெண்ணின் அடையாளத்தை சிவந்து காட்டும் பொட்டு; வெற்றியின் உச்சத்தை பறையறிவிக்கும் - ஒற்றை திலகம் பொட்டு; குடும்ப பெண்களின் அழகிற்கு இன்னொரு - ஆபரணம் துறந்த அழகு பொட்டு; நெற்றிக் குளிர்ச்சியில் -…

இன்னுமொருமுறை எழுதுவேன்

நடராஜா முரளிதரன்நான் சிறு பையனாக இருந்தவேளை எனது அம்மம்மா சொல்வாள் தான் பிறந்த வாழ்ந்த ஓடு வேய்ந்த சுண்ணாம்புக் கட்டிட வீடு பற்றி ஊடுருவி உறைந்து காலக்கண்ணாடியில் படிந்து சடத்துவமாய் காட்சி தந்து மூலக்கூற்றுக்…

ஆயுதத்தின் கூர்முனை

செ. பாலச்சந்தர்...... ஒவ்வொரு முறையும், உன்னிடம் வாதிட்டு, தோற்றதின் படிமங்கள், ஆயத்தப்படுத்துகின்றன, அடுத்தமுறை உன்னை வீழ்த்த, இம்முறை வார்த்தையையும், வாதத்திற்கான காரணியையும், ஒன்று சேர்த்து கூர்தீட்டி, ஆயுதமாய் திரித்து, மறைத்தவாறு, தோன்றுகிறேன் உன் முன்னே...…