ஒரு சமூகம்…. என்னை கடந்திருந்தது…..
செ.பாலச்சந்தர்..இலையுதிர்காலத்தில், மான் கொம்பாய், காட்சியளித்த விருட்சத்தின், கீழ் நின்று, சருகை சேகரித்து, பசை கொண்டு, கிளை அமர்த்தலானேன், அவசியம் எதும்மற்று.... அவ்வழி சென்ற ஒருவன், சிரித்துக்கொண்டே, தலையடித்து…