திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

வேத வனம் விருட்சம் 70

எஸ்ஸார்சி ஆதியில் தோன்றியது எது பேறறிவு என்பதெது வண்ணக்கலவை வாச ஈர்ப்பு வந்த விதம் அறிவோமா விண் தோன்றிட்டது முதலில் பேறறிவுவாகியதே குதிரை வண்ணக்கலவையோ இரவு கதிரோனே காந்திக்கு ஆதாரம் தனித்துச்செல்வோன் யார் தோன்றி…

இன்று

நட்சத்திரவாசி காலையிலோ மாலையிலோ நினைத்து கொள்ளும் பொருட்டாவது வந்தமரும் பறவை சூரியனோடு போயிற்று இன்றினை எடுத்துக்கொண்டு * நீரருவி பெரும் பாறையோ சிறுகுன்றோ மெல்ல வீழும் நீரின் ஆராவாரம் கேட்காமலா நின்றபடி நிற்க்கவும் இருந்தபடி…

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << ஆத்மாவின் உபதேசம் எனக்கு >> கவிதை -22 பாகம் -6

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா "என்னருமைக் காதலி ! தேசத்தின் வரலாறு தனிப்பட்ட குடிமக்களின் வாழ்க்கையைப் போன்றதுதான். நம்பிக்கையில் மலர்ந்து, அச்சத்தில் பின்னிய வாழ்க்கை பேராசையால்…

கவிஞானி ரூமியின் கவிதைகள் கி. பி. 1207-1273) கவிதை -3 பாகம் -1 திக்குத் தெரியாத மனக் குழப்பம் !

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா ஐந்து உரைகளை நான் மொழிவேன் ++++++++++ விழித் தெழுந்த காதலன் நேரே விளம்புகிறான் தன்னருமைக் காதலியிடம் : "நீதான் எனது…

இயற்கைதானே

காவிரிக்கரையோன் MJV கொட்டும் மழைக்கு குடைகள் இயற்கை என்றால், இருட்டும் மாலைக்கு நிலா வெளிச்சம் இயற்கை என்றால், நம் காதலுக்கு உன் முதல் சொல், "செருப்பு பிஞ்சிடும்" என்பதும் இயற்கை தானே!!!

இயற்கைதானே

காவிரிக்கரையோன் MJV கொட்டும் மழைக்கு குடைகள் இயற்கை என்றால், இருட்டும் மாலைக்கு நிலா வெளிச்சம் இயற்கை என்றால், நம் காதலுக்கு உன் முதல் சொல், "செருப்பு பிஞ்சிடும்" என்பதும் இயற்கை தானே!!!

பறவைகளின் வீடு

நாவிஷ் செந்தில்குமார்வீட்டுக்கதவு திறக்கும்போதும் மூடும்போதும் தவறாமல் ஒலிக்கிறது! அந்த மரத்தில் எப்போதோ வாழ்ந்த பறவைகளின் 'கி(ரீ)ச்...கி(ரீ)ச்' எனும் சத்தத்தை...

ஹெய்ட்டியின் கண்ணீர்

யூசுப் ராவுத்தர் ரஜித் ஒரு குலுக்கல்தான் குப்பை மேடானது குறுநகரம் ஹெய்ட்டி ஒவ்வொரு வாழ்க்கையும் தொடர் கதைதான் இரண்டு லட்சம் கதைகளுக்கு இரண்டே விநாடியில் முற்றுப் புள்ளி ஒரு ரொட்டிக்கு ஓராயிரம் காக்கைகள் குடிக்க…

தோல்வியுறும் முயற்சிகள் :

கி.சார்லஸ்: புகைக்கும் சிகரெட்டின் இறுதி இழுப்பினிலும் கோப்பையின் கடைசி மதுத்துளிகள் தொண்டையினை நனைக்கும்வரையிலும் ஜெயித்து விட்டு மறுபடி மறுபடி பழையபடியே தோற்றுப்போகின்றன உன்னை மறப்பதற்கான என் முயற்சிகளனைத்தும். * * ckicharles@yahoo.com

பதினேழுதடவை மூத்திரம் பெய்த இரவு

ஹெச்.ஜி.ரசூல் அந்த இரவு தன்னை மூத்திரவாடையால் நிரப்பிக் கொண்டது தூக்கம்வராமல் புரண்டு மூத்திரம் பெய்ய எழுந்து செல்வதற்குள் படுக்கையில் மூத்திரம் சென்றுவிடுகிறது. உடுத்த கைலியில் ஈரம் படிந்திருக்க ஒவ்வொருதடவையும் எழுந்து நடக்க திராணியற்ற கால்களோடு…