மெத்தை இழந்த கட்டில் தனது அந்திமக்காலத்தில் இடத்தை மட்டும் அடைத்துக்கொண்டு ஜனித்திருந்தது. அதன் பயனற்ற இடமடைப்பு எல்லோருக்கும் தொந்திரவுதான். அதற்கும் கூட எனினும் தொலைத்துவிட முடியவில்லை இருப்பிடத்தை இடம், காலம், பருண்மை விதிகள் பாடையில் போகப்போகிற கட்டிலுக்கு இருக்கக்கூடாதா என்ன ?…
" என் அப்பா அவரது கழகப் பணத்திலிருந்து குருவி மாதிரி சேர்த்து வைத்திருந்த பணத்தை எனக்குப் படம் எடுப்பதற்காகக் கொடுத்தார். நான் இளைய தளைபதி விஜயை வைத்துப் படம் எடுத்து ஊத்திக் கொண்டுவிட்டது. இப்போது என் அப்பா அவரது கட்சி நடத்தக்கூட…