September 15, 2009 •
ரிஷி
’ரிஷி’ மொழியால் கட்டமைக்கப்பட்ட ஆய்வுக்கூடத்தில் மக்களுக்காக, மக்களின் பெயரால் அயராமல் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன பரிசோதனைகள். பன்றியாய் அறுக்கப்படுபவர்கள், ’மனிதர்களல்ல’ என்று அறிவிக்கப்பட்டு புழக்கடையில் வீசியெறியப்படுகிறார்கள். நுரைத்துக் கொதித்துக் கொண்டிருக்கும் அமிலக் கரைசலில் இடப்படுவதற்கு முன் நீட்டப்படும்…
மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா Fig. 1 Kahlil Gibran Paintings “ The Gloomy Woman ” "முன்னேறு ! ஒருபோதும் இடையில் தடைப்படாதே…
September 15, 2009 •
ரிஷி
‘ரிஷி’மாதம் மும்மாரி பொழிகிறது என்கிறார்கள் தம் மாளிகையில் சொகுசாய் செயற்கை மழை பொழியச் செய்தவண்ணம்... விளைச்சல் அமோகம் என்கிறார்கள் வேளாண்நிலங்களில் களைபெருக செயற்கையுரங்களைத் தாராளமாய்த் தூவியபடி.... மேவிய ஆறு பல ஓடும் மண் என்கிறார்கள்…
பிச்சுமணி ஆரம்பத்தில் இலைமறைவு காய்மறைவாய் இளைமையை மாலைபோல் மறைத்திருந்தேன் மிதிவண்டி பல்சக்கரத்தில் மாட்டி நான் நைந்தபோது பல் இளித்து உதவிக்கு வந்தார்கள் ஜாக்கிரதை உணர்வில் கழுத்தில் பாம்பாய் பயனில்லாமல் தூக்கு போட்டு தற்கொலை செய்தேன்…
கே.பாலமுருகன்1 தினமும் மீட்கிறேன் என்னை சில முரண்களிலிருந்தும் இன்னும் சில மனிதர்களிடமிருந்தும். 2 எல்லை கடந்தும் மீதமாய் பின்தொடர்ந்தன முள்வெளிகள். 3 ஒவ்வொரு கதைகளிலும் சொற்களைத் தொலைத்துவிடும்போது காலியாகிறது எனக்கான இடம். ஒரு கதாபாத்திரமாய்…
வி பிச்சுமணிவலசை பறவைகறளாய் தாயகம் வந்திருக்கிறாயென எங்க வீட்டு அடுக்களை பேச்சு உன் கண்களை சந்திக்க இஷ்டமிலலா என் கண்கள் தலைகுனிந்து வாசல் வந்தது. உன்பிறை முதுகு என் வீட்டு வாசலை நோட்டமிட்டு கொண்டிருக்கிறது…
கி.சார்லஸ்படியில் நிற்காதீர் கீழே விழுந்தார் நடத்துனர். * * * * * துக்கவீடு ஒலிப்பெருக்கியில் பாடல் கட்டிப்புடி..கட்டிப்புடிடா... * * * * ஏமாற்றுக்காரர்களின் புனைப்பெயர் அரசியல்வாதிகள். * * * *…
ப.மதியழகன்,புன்னகைப் புதையல் மெல்லிய சோகம் கண்களில் கசிய இதழ் மட்டும் சிறுபுன்னகை புரிய பெண்மையின் நளினம் தோற்றத்தில் தெரிய தாய்மையின் நீரூற்று அன்பினால் வழிய மணவாளனின் ஸ்பரிசத்தை தேகம் தான் தேடிட வாழ்வில் கடந்து…
செல்வராஜ் ஜெகதீசன் நண்பன் ஒருவனைப் பார்த்துவிட்டு காரில் திரும்புகையில் கைபேசியில் அழைத்த இன்னொரு நண்பனிடம் 'அப்படியே இருக்கான் மச்சி' என்று சொல்லிக்கொண்டிருந்தான் நண்பன். முந்தைய தினம் நான் இல்லாத நேரம் வந்திருந்த இவன் குறித்து…
கே ஆர் மணி மாமா பேசிக்கொண்டே வந்தார். திட்டிக்கொண்டே வந்தார் என்று சொல்வதே சரியான பொருள்தரும். வெயில் கொளுத்திக்கொண்டிருந்தது. மும்பையிலும் வெயில்தான். ஆனாலும் ஏனோ இத்தனை காத்திரமாய் இருப்பதாய் படவில்லை. கையில் நாலுகிலோ திருநெவேலி…