திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

இவன் யுவராஜன் போலே

நம்பிராஜன் கண்துயில் கெடுக்கும் கனவே என்ன செய்யப்போகிறாய் இன்றிரவு நீ அமைதியாய்த் தூங்கப் போகிறோம் நாங்கள் இனியும் இடமில்லை கனவுகளுக்கு அவள் அநேகம் கனவுகாணலாம் இவன் யுவராஜன் போலே ***********************************

சரிவில் ஒரு சிகரம்

பசுபதி கச்சிதமாய் மிருதங்கம் பிச்சுதறும் என்னைக் . 'கணக்கு 'பல போட்டொருநாள் கழுத்தறுத்தார் வித்வான்; கச்சேரி உச்சத்தில் (கட்டாலே போக!) . 'காலிடத்து 'ப் பல்லவியில் 'தனி 'எனக்கு விட்டார். (1) 'நந்தி 'படம்…

பிரச்னை

நம்பிராஜன் பிரச்னை என்றால் பிரச்னைதான் பிரச்னையில்லையெனில் பிரச்னையில்லை பிரச்னையா பிரச்னையில்லையா என்பதுதானே பிரச்னை ************************************

சீதனச் சிறையுடைப்போம்

சத்தி சக்திதாசன் கல்யாணச் சந்தையிலே நடக்கும் ஒரு வியாபாரம் கன்னியரின் கன்களிலே வழிந்தோடும் கங்கைநதி. உள்ளத்தின் நிறமறியார் நோட்டுக்களின் பச்சை கனவினிலும் மறந்திடார். பெண்னைப் பெற்றவர் என்றொரு தனி வர்க்கம் தமக்கென பணத்தை விளைச்சல்…

பெயர்ச்சி பெயர்ச்சி பெயர்ச்சி

அபராஜிதா சனிப்பெயர்ச்சி குருப்பெயர்ச்சி ராகு/கேதுப் பெயர்ச்சி காலம்காலமாகவே கொண்டாடிக்கொண்டிருக்கிறது உலகம் கிரகங்கள் பெயர்ந்து கொண்டிருப்பதுதான் இயற்கை யார் எங்கே பெயர்ந்தால் என்ன எவ்விடத்தில் இருந்தாலென்ன இவன் அங்குமிங்கும் அலைவது மாறவில்லையே ஊரைப்போல நாட்டைப் போல…

என் கந்தல்

புதியமாதவி, மும்பை. =================== என் முகமும் முகவரியும் மறந்து போயிருக்கலாம். உன் நினைவில் நிழலாட நான் என்ன அரசு அதிகாரியா ? ஆண்டவர்கள் பரம்பரையா ? அயல்நாட்டு வாசமா ? ஆண்டாளின் பேரொளியா ?…

நெல்லையப்பன் போல

விக்ரமாதித்யன் உச்சபட்ச போதையில் கண்டதென்ன உச்சபட்ச போகத்தில் கொண்டதென்ன உச்சபட்ச வாழ்வு என்னது உச்சபட்ச பேறு எது என்ன ஒருகொடியில் சில பூக்கள் போலவா அக்கா மகளை மாமன் மகளை கட்டுகிற சமூகம் நம்மது…

பாரதியார் பாதையில்….

கவியோகி வேதம் &&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&& கவிஞர் போட்ட தடத்தினிலே-இன்று ..கவித்தேர் அழகாய் நகர்கிறது! சுவையும்,கருத்தும் பரவசமாய்த்-தினமும் ..சொர்க்க வாசல் திறக்கிறது! .. பக்தி வீதி சமைத்தஅவன்-சந்நதி ..பலர்க்கும் அருளைத் தருகிறது; செக்கச் சிவந்த சக்தியின் 'கை…

திண்ணைக்கு ஒரு கவிதை வைரமுத்துக்களின் வானம் – 10

ருத்ரா =================================== ஆளுக்கொரு கோப்பை நீட்டிய கோமானே! கோப்பைக்குள் இப்படியொரு கோட்டையை எப்படிக்கட்டினாய் ? குடித்தது அல்லது குடிக்கப்போவது அல்லது குடித்துக்கொண்டிருப்பதாக நீ நினைத்துக்கொண்டிருப்பது தேநீர் தானா ? 'க்ரேசியன் அர்ன் ' அதாவது…

வேலைக்காரன்

அவதானி கஜன் ----------------- ஒடுக்கிடும் மனிதர் வீட்டில் . . . ஒதுக்கிடம் ஒன்றைத் தேடி அடுக்கடுக் காக என்றும் . . . அவதியில் வாழும் பிள்ளை படித்திடும் வயதில் பஞ்சைப் .…