தினேசுவரி, மலேசியாவெப்பம் தாளாமல் மாண்டு கொண்டிருந்த என் கனவுகளை பத்திரப்படுத்த நகரத்தை விட்டு ஓடிக்கொண்டிருந்தேன் ஒரு விடியல் பொழுதில்... தன் இறுதி நேரத்தை கண்ணீர் துளிகளில் நிரப்பிக் கொண்டிருந்த என் கனவுகளோடு நானும் அழுது…
கே.பாலமுருகன்1 நீண்ட பயணத்தின்போது வெகுநேர உரையாடல் திடீர் சலிப்பை ஏற்படுத்தியிருக்கும். அல்லது உருவங்கள் கரைந்து வெறும் சொற்கள் மட்டும் மிதக்கக்கூடும். தொலைத்தூர பயணம் ஒரு மாயையென அவதாணிப்பற்ற பொழுதுகளுடன் வெறும் மீதங்களாய் வந்து சேர்ந்திருக்கும்.…
மதியழகன் சுப்பையாஉன்னை தேவதையென்று ஒத்துக் கொள்ள மறுக்கிறாய் தேவதையின் குறைந்த பட்ச அடையாளம் இறகுகள் என்கிறாய் உன் முதுகில் இறகுகள் பிடுங்கப் பட்ட தழும்புகளை கண்டிருப்பதாக சொல்கிறேன் ராட்சசிகளுக்கும் இறகுகள் உண்டே ? மனக்குழப்பமடைகிறாய்…
செல்வராஜ் ஜெகதீசன் # பத்து பதினைந்து பேர் கொண்ட குழுவோடு உணவு விடுதியில் உண்டு முடித்து பெரிய தொகை ஒன்றை பில்லாகக் கொடுத்து வெளியேறிப் போனவன் விட்டுச்சென்ற மாத்திரை உறைகள் விளையாடிக் கொண்டிருந்தன மின்விசிறிக்…
நட்சத்திரவாசிபடங்களுக்கு வண்ணம் எழுதுபவனே உன் தூரிகைப்பட்டு வந்துதித்த சூரியன் வெறுமையாய் நிற்பதை அறிவாயோ எக்கணத்தில் நானதை வீட்டுக்கு கொண்டுவந்தேனோ கூடடைய விடாமல் நிற்கும் சூரியனுக்கு பறவைகள் குறித்து இவ்வளவு அலட்சியம் ஏன் அவை அப்படியே…
கி.சார்லஸ்எதார்த்தமாய் குறிவைத்து வீசியெறிந்த கல்லில் துடிதுடித்து இறந்தது குருவியொன்று. இப்போதெல்லாம் எங்கேயேனும் குருவிகளின் சப்தங்களை கேட்கும்போது சாபமிடுவது போலவே இருக்கிறது என்னை. * கி.சார்லஸ் * காரப்பிடாகை ckicharles@yahoo.com
பி முத்துசாமி தீப்பிழம்பிற்கு இரையாகாமல் எஞ்சிய மீதங்களைத் தேடிக் கொண்டிருக்கிறாள் கிழவி - தன் மதியக் குழம்பிற்கு!
யூசுப் ராவுத்தர் ரஜித் அறுவை சிகிச்சைக்கு முன் அவசியத் தேவை இரத்தச் சோதனைகள் பொதுத் தேர்தலுக்குமுன் இடைத் தேர்தல்கள்தான் கட்சிகளுக்கான இரத்தச் சோதனைகள் விடை திருத்தும் ஆசிரியர் விடையையே திருத்துகிறாராம் கோழிக் குஞ்சுகளாம் இவர்கள்…
சு.மு.அகமது ----------------- இருளடர்ந்த அறையின் வெக்கை பிதுக்கும் தருணங்களில் கவிந்துக் கொட்டும் கருப்பு மேகமாய் பாரம் சுமக்கும் மனது வலியின் உள்வெளியில் சிரையாய் புடைத்த நினைவு நிமிரா நாயின் சுருண்ட வாலாய் மரவட்டையின் கணக்கற்ற…
மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா"எவனும் உனக்கு எடுத்துக் காட்ட இயலாது ஏற்கனவே (ஆழ்மனதில்) உன் அறிவுப் புலர்ந்திடப் பாதி உறங்கிக் கொண்டிருக்கும் ஒரு கருத்தைத் தவிர."…