திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

www.மனிதம்.com

அஜ்னபிசுழலும் பல்சக்கரச் சிக்கலில் இயங்கும் உலகம் கடிகாரம் நிழலின் நீளம் குன்றுவதாக சுருங்கும் மனிதம் சில நேரம் முடிவிலியான முட்களின் சுற்றோட்ட ஸ்ருதியாக நிஷ்டை கலைத்திடும் நிஷ்டூர இசையாக குறுக்கிடல்களில் குழம்பி தேடலில் தொலைகிறது…

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << மரணத்தின் அழகு >> (The Beauty of Death) கவிதை -15 பாகம் -1 (மரணம் விடும் அழைப்பு)

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா Fig. 1 Kahlil Gibran’s Paintings “The Polygamy Man” "மனித இனத்தார் உடம்பின் கூண்டைக் கட்டி அமைப்பதில் கூட்டாக…

பாப்லோ நெருடாவின் கவிதைகள் – 49 << கடற் புதிர்கள் >>

ஆங்கில மொழிபெயர்ப்பு : ஸ்டீ·பன் டாப்ஸ்காட் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாகாதலோ காதல் ! வானக் கோபுரத்தில் ஏறின முகில்கள் சாதித்து விட்டச் சலவைப் பெண் போல் ! நீல நிறத்தில் மின்னும்…

என். விநாயக முருகன் கவிதைகள்

என். விநாயக முருகன்துறவு ————————— இலையுதிர்கால மரம் போல முற்றும் துறந்த ஞானியைப் போல ஒரு குழந்தையின் செய்கையைப் போல கொஞ்சமும் வெட்கப்படாமல் சட்டையை கழற்றி வைத்து ஊர்ந்து செ‌ன்றிருந்தது சர்ப்பமொன்று ———————————————————————————————————— ஒரு…

வேத வனம் –விருட்சம் 47

எஸ்ஸார்சிவாசுதோஷபதி மனை காப்போன் அறிக எம்மை நோய் தராதிரும் எமக்கு எம் வாயிற்கதவு உத்தமம் ஆகுக மனிதரும் விலங்கும் சேமமுருக சேறுக செல்வங்கள் இந்து நீ ஆ அசுவம் காத்திடுக எம்மை இளமையாக்குக தந்தை…

ஒலிகளாலான உலகு (நல்லி-திசையெட்டும் இலக்கிய விருது 2009ல் வாசிக்கப்பட்ட உரை)

ஜெயந்தி சங்கர்பேசினால் ஓரளவிற்கு நன்றாகவே புரிந்து கொண்டு சின்னச் சின்ன பதில்கள் அளிக்கக்கூடிய அளவில் மட்டும் தான் செம்மொழிகளுள் ஒன்றான சீனமொழி எனக்குத் தெரியும். காதுகளைத் தீட்டிக் கொண்டு பொது இடங்களில் கேட்பதனாலும் அறிந்த…

குப்பைப் பூக்கள்..!

பனசை நடராஜன் , சிங்கப்பூர் குப்பை மேட்டில் முளைத்திருந்தன செடிகள் கொஞ்சம் மலர்களோடும், நிறைய முட்களோடும்.. கவர்ச்சி, நறுமணத்தால் செடியும், இடமும் கூட சிலாகிக்கப் பட்டது சிறு கூட்டத்தால்.. நெருங்கி முகர்ந்ததும் நிகழ்ந்தது விபரீதம்..…

பூரண சுதந்திரம் ?

சி. ஜெயபாரதன், கனடாபாரதம் பெற்றது பாருக்குள்ளே ஓரளவு சுதந்திரம் ! பூரண விடுதலை வேண்டிப் போராடினோம் ! பூமி இரண்டாய்ப் பிளந்தது ! பூகம்பம் நிற்காமல் மும்மூர்த்தி யானது பங்களா தேசமாய் ! கட்டுப்பாடுள்ள…

ஒரு நிலாக்கிண்ணம்

இனியவன்கடலளவு தாகம்தான் தணிந்து விட்டது ஒரு பனித் துளி பட்டதுமே. எத்தனை முறை தெரியவில்லை ஒரு பட்டாம் பூச்சியின் சிறகினால் வானத்தை அளந்து பார்த்தது. ஆயிரம் கால தவம் போல ஒரு மரமாய் நிற்க…