திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

கடவுளுடன் ஒரு நீண்ட உரையாடல்

கே.பாலமுருகன்ஒரு நீண்ட உரையாடலின்போது எனக்கும் கடவுளுக்கும் சர்ச்சை உருவாகியிருந்தது யார் முதலில் தோற்க வேண்டும் என்கிற தொடர் விவாதத்தில் நானும் கடவுளும் ஒருவொருக்கொருவர் மண்டியிட்டு கெஞ்சல்களை பரிமாறிக்கொண்டோம். ஒருவர் மீது ஒருவர் மெல்லிய துரோகங்களாக…

சு.மு.அகமது கவிதைகள்

சு.மு.அகமது சு.மு.அகமது கவிதைகள் 1. உங்கள் தூரிகைகளுக்கான மசி இப்போது தான் குடுவையில் நிரப்பப்படுகிறது கடலளவு எண்ணங்களில் கடுகளவேனும் தீர்ந்திடுமென்ற நம்பிக்கை யாரோ யாருக்காயோ வென்றெடுத்ததாய் அது நம் செயல்களை நிர்ணயிக்கும் கொடுஞ்செயல்களின் ஆகிருதி…

பூரண சுதந்திரம் ?

சி. ஜெயபாரதன், கனடாபாரதம் பெற்றது பாருக்குள்ளே ஓரளவு சுதந்திரம் ! பூரண விடுதலை வேண்டிப் போராடினோம் ! பூமி இரண்டாய்ப் பிளந்தது ! பூகம்பம் நிற்காமல் மும்மூர்த்தி யானது பங்களா தேசமாய் ! கட்டுப்பாடுள்ள…

ஒரு நிலாக்கிண்ணம்

இனியவன்கடலளவு தாகம்தான் தணிந்து விட்டது ஒரு பனித் துளி பட்டதுமே. எத்தனை முறை தெரியவில்லை ஒரு பட்டாம் பூச்சியின் சிறகினால் வானத்தை அளந்து பார்த்தது. ஆயிரம் கால தவம் போல ஒரு மரமாய் நிற்க…

பொறித்த அப்பள பொறியல் நட்பு

வே பிச்சுமணி பச்சை அப்பள கட்டு போல பாலர்பள்ளி முதல் எட்டாம்வகுப்பு வரை நட்பு ஒரே கூடையில் இருந்தாலும் ஒட்டாது பொறித்த அப்பளம் போன்ற பொறியல் கல்லூரி நட்பு தோப்பாக இருந்தாலும் ஒவ்வொரு தென்னைக்கும்…

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << ஒரு காதலனின் அழைப்பு >> கவிதை -14 பாகம் -2 (முன் பாகத் தொடர்ச்சி)

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா Fig. 1 A Man with Two Women "அழகத்துவம் (Beauty) உனது ஆத்மாவை வசீகரிக்கிறது. அது கையேந்தி யாசிப்பதில்…

படைத்தல் விதி

சாமிசுரேஸ்ஆங்கிலேயப்பிரபுவின் அரண்மணை நோக்கி நடந்துபோகிறான் எட்டப்பன் அவன் காலடியில் கொட்டுகின்றன தங்க நாணயங்கள் ஆனால் அதன்பால் ஓடிய இரத்தஆறு புpன்னர் வரலாறு பண்டாரவன்னியனின் பரணிபாடும் வன்னிக்காடுகளின் மரப்பட்டைகளுக்குள் இன்னும் காக்கைவன்னியன் ஒளிந்திருக்கிறான் வரலாற்றை மெல்லத்தடவிப்…

பாப்லோ நெருடாவின் கவிதைகள் – 47 << காதலி கனல் அரங்கு >>

ஆங்கில மொழிபெயர்ப்பு : ஸ்டீ·பன் டாப்ஸ்காட் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாநினைத்துக் கொள்ளாமல் உன்னை நேரே நோக்காமல், காதலி எத்தனை முறை உன்னைப் பித்துடன் நேசித்தேன் ! உனது ஓரக் கண்ணோட் டத்தைப்…

நஞ்சூட்டியவள்

எம்.ரிஷான் ஷெரீப்,அவன் சோலைகள் பூத்த காலமொன்றில் ஏகாந்தம் உலவி ஏழிசையும் இசைத்திற்று காடுலாவி மணம் பூசித்தென்றலும் கால்தொட்டுக் கெஞ்சிற்று அப்பொழுதில் சொல்லொணாப் பிரியத்தினைக் கொண்டு சேமித்துப்பிதுங்கி வழிந்திடும் மன உண்டியலைப் பலகாலங்களாகப் பத்திரப்படுத்திவந்தான் எடுத்துச்…