திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

நினைக்கத் தெரிந்த மனம்…

’ரிஷி’குற்றவுணர்வு கொள்ள வேண்டியவற்றிற்கான பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. நினைக்கத் தெரிந்த மனம் நியாயம் புரிந்த மனம் நிம்மதியாய் எப்படியிருக்கவியலும்? அலைந்து களைத்து வந்து உண்ணத் தொடங்கினால் கண்முன்னம் தொலைக்காட்சியில் பின்பக்கமாய் கை கட்டப்பட்ட நிலையில்…

குறுங்கவிதைகள்

கோவை புதியவன்கோவிலுக்கு சென்றேன் கடவுளோடு. “என் அன்னை” பள்ளத்தில் விழுந்தேன் சுகமான வலிதானே? விசாரித்தது காதல் குலதெய்வ வழிபாடு குடு;ம்பத்துடன் பயணம் வீட்டுக் காவலுக்கு அம்மா கடவுள் இல்லை ஆனாலும் குவிகிறது தட்சணை அரசியல்வாதி…

மாண்டு விட்ட கனவுகள்….

தினேசுவரி, மலேசியாவெப்பம் தாளாமல் மாண்டு கொண்டிருந்த என் கனவுகளை பத்திரப்படுத்த நகரத்தை விட்டு ஓடிக்கொண்டிருந்தேன் ஒரு விடியல் பொழுதில்... தன் இறுதி நேரத்தை கண்ணீர் துளிகளில் நிரப்பிக் கொண்டிருந்த என் கனவுகளோடு நானும் அழுது…

நெஞ்சு பொறுக்குதில்லையே…

'ரிஷி'தாயுமானவன், தந்தையானவன் நான். தீர நேசிக்கிறேன் என் சேய்களை. அதனால் தான், ஆயகலைகள் கற்கவும் அவர்களை அனுமதிக்க மறுக்கிறேன். திறன் வளர்க்க அவர்கள் புறப்பட்டுப் போய்விட்டால் அந்தப் பிரிவை என்னால் தாங்க முடியாது. நாய்களைப்…

மனப் பொழிவு

மதியழகன் சுப்பையா(1) ஈர நிலம், ஈரக் காற்று புறச்சூழலெங்கும் ஈரமயம் ஒருமுறை ஒரேயொருமுறை அழைத்துப் பேசியிருக்கலாம் நீ வரண்டு பிழந்த மனப்பரப்பில் துளிர்த்திருக்கும் துளி நீர் இதோ பார் எனைக்கண்டு கெக்கலித்தபடி நிறைந்து வழிகிறது…

குழாய் தின்ற தண்ணீர் துளிகள்…..

தினேசுவரி, மலேசியாதண்ணீர் வராது திணறி கொண்டிருந்த ஏதோ ஒரு தருணத்தில்தான் குழாய் வழியாய் என் ஆசைகள் எல்லாம் காட்டாறு போல் ஓடுவதைக் கண்டேன்..... தேவைகளுக்காகத் தண்ணீர் நிறைத்துக் கொண்ட நாட்களை விட இல்லாது போன…

நட்சத்திரவாசி

நட்சத்ரவாசிநட்சத்திரங்கள் ஒளிவீசி புனைவையும்,கற்பனையும் எழுதிசெல்கிறது இன்றைய என் வெறுமையில் மௌனமாய் வாழ்ந்தலையும் மேககூட்டங்களில் அவள் வருகிறாள் எனது உயிரை பிடித்திழுக்க அலைகடலின் ஆர்பரிப்புகளுக்கிடையில் நான் பயந்து சென்றொளிகிறேன் ஒரு சிறு மீனினை போல அவளின்…

ஊழிக் காலம்

எம்.ரிஷான் ஷெரீப்,காய்ந்துபோன ஏரிகளில் காலம் தன்முகம் பார்த்துக் கொண்டது சுருக்கங்களின்றி பருவம் பூரித்துச் செழித்த தன் முன்பொரு யுகத்தின் யௌவனம் பற்றி பார்த்திருந்த வானத்திடம் தன் முறைப்பாட்டையும் நெடுமூச்சையும் ஒருசேரக் கொடுத்தது எதையும் கண்டுகொள்ளாச்…

போதிமரங்கள்

கி.சார்லஸ்:போதிமரங்கள்: உன்னால்தான் கிடைத்தன.... தென்னை மரங்கள் எல்லாம் போதிமரங்களாய் என்னோடு பேசும்பொழுது நீ.... சாய்ந்துகொண்ட மரங்கள். *கி.சார்லஸ்* ckicharles@yahoo.com

கார்காலம்

பா.சத்தியமோகன்என் நாடு வேறொன்றைச் செய்கிறது விவசாயநாடு என்று சொல்லுகிறது விவசாயமோ பின்னுக்குச் செல்கிறது நெல்மணிகள் காணுமிடத்தில் கார்களை நடவு செய்யும் போக்கு தரப்போகும் பலன் என்ன? கார்காலம் நோக்கிப்பயிரிட்ட விவசாயிக்கு இது இன்னொரு கார்காலம்…