திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << மரணத்தின் அழகு >> (The Beauty of Death) கவிதை -15 பாகம் -3 (மரணத்தில் எஞ்சியவை)

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா Fig 1 Kahlil Gibran Paintings Les Miserables "உனது நம்பிக்கைகள், இச்சைகளின் ஆழத்தில்தான் உனக்கு அப்பாற்பட்ட உனது மௌன…

வேத வனம் –விருட்சம் 49

எஸ்ஸார்சிவருணன் சூரியனுக்கு பாதை தந்தவன் நதி நீரை வானிலிருந்து விடுவித்தவன் பெட்டைக்குதிரைகள் மந்தைபார்த்து விரையும் ஆண்குதிரையென இரவிலிருந்து பகலை வேறாக்கியோன் வருணன் பிரேமிக்கும் வாயுவே ஆன்மாவாகிரது புல்லை புசிக்கும் பசு போல் வருணன் வேள்வியின்…

அழகு

கு முனியசாமிகுழவியின் அழுகை பசியினைச் சொல்லும் - வளர் குமரியின் அழுகை இதயத்தைக் கிள்ளும்... இளமையின் அழுகை வருமையைச் சொல்லும் - முது கிழவியின் அழுகை தனிமையைச் சொல்லும்... நல்லவர் அழுகை ஞாயம் சொல்லும்…

தாயெனும்…

ப.மதியழகன்தாயெனும்... பிறந்தவுடன் தொப்புள் கொடி அறுந்தது நடக்கப் பழகியவுடன் கைப்பிடியும் தளர்ந்தது மீசை அரும்பத் தொடங்கியவுடன் எந்த விவகாரத்திலும் அவன் அகப்பட்டுவிடக்கூடாதே- என்ற அச்சமே அவள் மனதில் வியாபித்திருந்தது பட்டம் பெற்றவுடன் பறக்கப்பழகிய குஞ்சுகளை…

பாதையையும் பயணமும்

ரா. கணேஷ்.பாதையையும் பயணமும் சதாபிஷேகம் கொண்டாடி முடித்த மாவிலைத் தோரணம் கட்டியிருந்த வக்கீல் வீட்டு வரவேற்பறையில் கட்டுக் கட்டாய் விவாகரத்து வழக்குகள் _______________________________ திரை இரவைக் கடந்து பத்திரமாய் ஊர் சேர்த்த பஸ் ஓட்டுனர்கள்…

புன்னகை

கருவி பாலகிருஷ்ணன் புன்னகை பூக்கள்தான் இந்த பூவுலகை நிறைக்கிறது ரோஜாக்களின் புன்னகைதான் அதன் முட்க்களை மறைக்கிறது மல்லிகையின் புன்னகைதான் அதன் மணமாக இழுக்கிறது பூக்களின் புன்னகைதான் தேன் வண்டுகளை அழைக்கிறது. வானத்தின் புன்னகைதான் அதன்…

தொலைத்தூர பயணம்

கே.பாலமுருகன்1 நீண்ட பயணத்தின்போது வெகுநேர உரையாடல் திடீர் சலிப்பை ஏற்படுத்தியிருக்கும். அல்லது உருவங்கள் கரைந்து வெறும் சொற்கள் மட்டும் மிதக்கக்கூடும். தொலைத்தூர பயணம் ஒரு மாயையென அவதாணிப்பற்ற பொழுதுகளுடன் வெறும் மீதங்களாய் வந்து சேர்ந்திருக்கும்.…

இறகுகள் தொலைத்த தேவதை

மதியழகன் சுப்பையாஉன்னை தேவதையென்று ஒத்துக் கொள்ள மறுக்கிறாய் தேவதையின் குறைந்த பட்ச அடையாளம் இறகுகள் என்கிறாய் உன் முதுகில் இறகுகள் பிடுங்கப் பட்ட தழும்புகளை கண்டிருப்பதாக சொல்கிறேன் ராட்சசிகளுக்கும் இறகுகள் உண்டே ? மனக்குழப்பமடைகிறாய்…

விட்டுச்சென்ற…

செல்வராஜ் ஜெகதீசன் # பத்து பதினைந்து பேர் கொண்ட குழுவோடு உணவு விடுதியில் உண்டு முடித்து பெரிய தொகை ஒன்றை பில்லாகக் கொடுத்து வெளியேறிப் போனவன் விட்டுச்சென்ற மாத்திரை உறைகள் விளையாடிக் கொண்டிருந்தன மின்விசிறிக்…

சித்திரக்காரனின் சித்திரம்

நட்சத்திரவாசிபடங்களுக்கு வண்ணம் எழுதுபவனே உன் தூரிகைப்பட்டு வந்துதித்த சூரியன் வெறுமையாய் நிற்பதை அறிவாயோ எக்கணத்தில் நானதை வீட்டுக்கு கொண்டுவந்தேனோ கூடடைய விடாமல் நிற்கும் சூரியனுக்கு பறவைகள் குறித்து இவ்வளவு அலட்சியம் ஏன் அவை அப்படியே…