என். விநாயக முருகன்சற்றுமுன் வந்த மின்னஞ்சலில் சிறுமியொருத்திக்கு இதயமாற்று அறுவை சிகிச்சை பண உதவி தேவையென்று வரிகள் துவங்கியிருந்தன. சுவாரசியமற்று மேலே படித்தேன். சிறுமியின் பெயர் அகிலாவென்றும் தந்தை பெயர் பாஸ்கரென்றும் தொடர்ந்தது. பால்யகால…
முத்துசாமி பழனியப்பன் பிரித்தறியயியலா வண்ணம் பொருந்தி வந்த இரு மனங்கள் பெரும் வலியுடன் பிரிய நேர்ந்தது ஜாதகம் சாதகமில்லையாம்! muthusamypalaniappan@gmail.com
September 4, 2009 • By
ரிஷி
ரிஷி’ரிஷி’ யின் கவிதைகள் 1) மக்கள் சேவை பட்டினியால் துடித்துக்கொண்டிருந்த வயிறுகளைத் திரட்டியெடுத்து, அலங்கார வேலைப்பாடுகள் கொண்ட அழகான உறைகளில் மடித்துப்போட்டு, அவசரம் என்று மேற்புறம் அடிக்கோடிட்டு, ஆற அமர விலாசம் எழுதி அனுப்பிவைத்துக்…
ஹெச்.ஜி.ரசூல்நேற்றைய வருடங்களை தின்று தீர்த்து ஓய்வெடுத்துக் கிடக்கும் பாதை மலையேற்றத்தில் கலந்து கொள்ளும் முட்டாக்கிட்ட உம்மாமார்கள் குழந்தைகள் காட்டுவாசாகிபின் ஞாபகங்களோடு மலையேறிப் பார்த்த கால்கள் களைப்பில் உட்கார இடம் தேடும் செங்குத்து உயரத்தில் பெரும்பாறைகளின்…
செல்வராஜ் ஜெகதீசன்# எப்பொழுதும் வீட்டில் வைத்து வெகுநேரம் பேசுபவன் சமீப காலங்களில் சந்திப்பதெல்லாமே வெளிவாசல்களில் என்பதை நண்பனும் கவனித்திருக்கக் கூடும். சமீபத்தில் தவறிய அவன் அம்மாவை போட்டோவில் மாலையோடு பார்க்கும் தருணங்களை தவிர்க்க முயலும்…
யூசுப் ராவுத்தர் ரஜித் கரைந்துண்ணும் காகங்கள் சேர்ந்தே வாழும் எறும்புகள் மனிதர்களாகவே வாழும் நாம் சிலநாட்கள் காகங்களாய்க் கரைந்தாலென்ன? எறும்புகளாய் வாழ்ந்தாலென்ன? அந்த நாட்கள்தான் பண்டிகை நாட்கள் விழுவதும் எழுவதுமாய் வாழ்க்கை அருவி அது…
பா.சத்தியமோகன் உங்களுக்கும் இது நேர்ந்திருக்குமோ அறியேன் ஆனால் எனக்குள் இருவர் ஓயாமல் தொல்லை செய்கின்றனர் ஒருவர் பெயர்: காரணம் இன்னொருவர்: காரியம் என்னை அவர்கள் பிறப்பிலிருந்தே தொடர்கிறார்கள் சுவர் தாண்டுவதுபோல இவர்களைத் தாண்ட எப்போதும்…
எம்.ரிஷான் ஷெரீப்பெரு வனத்தை எரிக்குமொரு ஊழித் தீயின் கனல் நான் எரித்து எரித்துக் கருக்கி எரியாக் கணங்களில் உள்ளுக்குள் புகைந்து வெளிக் கசிந்து இருளாக்கி பின்னும் ஆகாயத்தையே எரிக்கப்போல அதியுயர் விருட்சங்களின் நுனி பற்றியெரித்து…
நட்சத்திரவாசிபதினைந்து வருடமாக நானும் பார்த்துகொண்டிருக்கிறேன் அந்த இற்றுப் போன் கிளையை ஒடிந்து விழவும் இல்லை முறித்து எடுக்கவும் இல்லை பலசமயமும் மனைவி விறகு எரிக்க இல்லை என்ற போதும் அந்த மரத்துக்கு இற்று போன…
ஆங்கில மொழிபெயர்ப்பு : ஸ்டீ·பன் டாப்ஸ்காட் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாசில்லியின் மனங்கவர் மணல்கரை நிறமோ கௌத மாலாவின் ரியோ துல்ஸ் முகப்பு வாசலோ உனது தோற்றப் பண்பாட்டை எதுவும் மாற்ற வில்லை…