திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

மாற்றங்கள்

அதிரை தங்க செல்வராஜன்கல்லூரியின் கடைசி நாள் வண்ணத்து பூச்சிகளின் சிறகுகள் இரும்பாகி, இழுப்பதற்கு தயாராய் பஞ்சு மூட்டை பாரங்கள். கண்ணுக்கு கடிவாளம் இல்லை கூட்டத்தில் கரையப் போகிறோம். யார் இழுக்கவில்லை, சுமப்பதும் இழுப்பதும் சுகம்…

நோன்பு

யூசுப் ராவுத்தர் ரஜித்பொறாமையை பொறுமையாக்கும் நோன்பு வக்கி¢ரத்தை வாஞ்சையாக்கும் நோன்பு கோபங்களை சாந்தமாக்கும் நோன்பு தண்டிப்பை மன்னிப்பாக்கும் நோன்பு இகழ்ச்சிகளை புகழ்ச்சியாக்கும் நோன்பு கள்ளங்களை வெல்லமாக்கும் நோன்பு வசைகளை இசைகளாக்கும் நோன்பு பகைமையை நட்புகளாக்கும்…

தம சோமா.

கே ஆர் மணிஎப்படியோ நுழைந்துவிடுகிறது அது. ஓவ்வொரு முறையும் ஓவ்வொரு வழியாய். வெட்டப்படாத நகமாய், அழிக்கப்படாத மின்னஞ்சலாய் மறதிகள் பழக்கமாய் யோசித்து திரும்பி வரும் ஞாபகத்திருப்பிகள் தேய்ந்து போய் திரும்பி பதில்தர வேண்டிய வேலைகள்…

அமைதி

முத்துசாமி பழனியப்பன் சீரான இடைவெளிகளில் கேட்டுக் கொண்டிருந்தது என் வீட்டுக் கடிகாரச் சத்தமும் பக்கத்து வீட்டுக் குறட்டைச் சத்தமும் எதிர் வீட்டுக் குழந்தை அழுகையும் தெருவில் நாயின் ஊளையும் இருந்தும் - அமைதியாக இருந்தது…

பாப்லோ நெருடாவின் கவிதைகள் – 52 << என் நேசம் >>

ஆங்கில மொழிபெயர்ப்பு : ஸ்டீ·பன் டாப்ஸ்காட் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாநேசம் ! விதையி லிருந்து விதைக்கு செடியி லிருந்து செடிக்கு இருண்ட தேசங்கள் பின்வழிப் புகுந்த புயற் காற்றின் மீதும் ரத்தக்…

சிதைந்த நாட்களோடு ஓய்தல்

எம்.ரிஷான் ஷெரீப் எல்லாமாயும் ஓய்ந்துபோயிற்று காலத்தின் நோய்ச் சக்கரம் கரும்புகைகளில் சிக்குண்ட வாழ்வினை மீட்டாயிற்று சாத்தான் கரும்புள்ளிகளிட்டுக் கனத்த இதயத்தோடு சேர்த்து வாழ்வினையும் கழுவி தூய்மைப்படுத்தியுமாயிற்று நீ அதிரவிட்ட குரூர வார்த்தைகளின் பெருமதிர்வு சுழன்று…

தேவதைக்குஞ்சே…

கவிஞர் மா.சித்திவினாயகம்தேவதைக்குஞ்சே..... மூக்கும் முழியுமாய் தமிழ்மொழி பேசும் அழகுச் சிட்டே !!! இன்னமும்... நீ ஏன் இங்கு வந்து பிறந்து தொலைத்தாய்... கன்னங்குழி விழ தத்தி நடந்து மழலை பேசிடும்- உன்னைச் சிதறடிக்கப்போகிறது இந்த…

தெளிவுறவே அறிந்திடுதல்

’ரிஷி’ மொழியால் கட்டமைக்கப்பட்ட ஆய்வுக்கூடத்தில் மக்களுக்காக, மக்களின் பெயரால் அயராமல் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன பரிசோதனைகள். பன்றியாய் அறுக்கப்படுபவர்கள், ’மனிதர்களல்ல’ என்று அறிவிக்கப்பட்டு புழக்கடையில் வீசியெறியப்படுகிறார்கள். நுரைத்துக் கொதித்துக் கொண்டிருக்கும் அமிலக் கரைசலில் இடப்படுவதற்கு முன் நீட்டப்படும்…

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << மரணத்தின் அழகு >> (The Beauty of Death) கவிதை -15 பாகம் -4 (மரணத்தில் எஞ்சியவை)

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா Fig. 1 Kahlil Gibran Paintings “ The Gloomy Woman ” "முன்னேறு ! ஒருபோதும் இடையில் தடைப்படாதே…

எல்லோரும் இந்நாட்டு மன்னர்…

‘ரிஷி’மாதம் மும்மாரி பொழிகிறது என்கிறார்கள் தம் மாளிகையில் சொகுசாய் செயற்கை மழை பொழியச் செய்தவண்ணம்... விளைச்சல் அமோகம் என்கிறார்கள் வேளாண்நிலங்களில் களைபெருக செயற்கையுரங்களைத் தாராளமாய்த் தூவியபடி.... மேவிய ஆறு பல ஓடும் மண் என்கிறார்கள்…