திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

பிணங்கள் விழும் காலை

லதாமகன் ஒரு இரவின் சுடுகாட்டில் வெட்டியானாய் அமர்ந்திருக்கிறேன் என்னைச் சிதறிக் கிடக்கும் நினைவின் பிணவீச்சம் அடைக்கும் நாசி உறிஞ்சப்படும் சப்தம் அடுத்த வீட்டுக்காரனுக்குக் கேட்டு விடாமல் பார்த்துக் கொள்கிறேன் எனைச் சுற்றியும் வெறியுடன் வெறித்திருக்கும்…

தொலைந்த கிராமம்

கு முனியசாமிமண் சுவர் அகத்தி மரவிட்டம் கொல்லம் ஓட்டுக் கூறை கிழக்கு பார்த்த வாசல் இடப்பக்கத் திண்ணையில் அப்பாவின் அப்பா கீழே கோழிக் கூண்டு வலப்பக்கம் அடுப்பங்கரை அண்டா குண்டா பாணை பண்டம் விறகு…

வாழும் பூக்கள்

தினேசுவரி, மலேசியா சில பூக்களுக்குள் பல வேளை நான் மடிந்து போகிறேன்... அழகில், மணத்தில், உதிர்வில், மரண சாசனங்களில்....... உடைத்தெழாமல் என் குரல் மறுக்கப்படும் போதும்.... மறைக்கப்படும் போதும் இது நடந்தே விடுகிறது..... பல…

மாய ருசி

ஹெச்.ஜி.ரசூல்வலிகளால் கதறி மன பிரபஞ்சத்தில் உருண்டெழுந்து உடைபடா முட்டை ஓட்டுக்குள் திரும்பவும் நுழைந்த குஞ்சின் மாய உருவம். வார்த்தைகள் பற்றிய பிரக்ஞை எதுவுமற்று மின்னல்களால் திரண்டுரு கொண்டு கண்திரைகளை கூசவைத்த ரகசிய பேச்சு திரும்பவும்.…

ப.மதியழகன் கவிதைகள்

ப.மதியழகன்வனம் வனத்தில் அடியெடுத்து வைத்த சில் நிமிடங்களில் மனிதர்களின் ஆரவாரம் மறைந்து அந்தகாரம் கவிய நிசப்தம் சர்ப்பமாய் கண்முன்னே படமெடுத்துப் பயமுறுத்தியது பலநூறு கிளைகள் பரப்பி விசித்திரமாய் அமைந்த அரசமரத்தின் ஆகிருதி கானகத்தை எங்கு…

மொழி வளர்ப்பவர்கள்

முத்துசாமி பழனியப்பன் எங்கள் ஊரில் ஓரமைப்பு உண்டு நல்லவை கெட்டவைகளை நான்கு பேர் கூடி விவாதிக்கு மிடமது! ஒவ்வொரு குழுவினரும் அவரவர் மொழியில் தங்கள் பிரச்சினைகளை விவரித்து விவாதித்திருந்தனர் பேசும் மொழி அறியாதோர்க்கு அது…

பலிபீடம்

கோ.புண்ணியவான்.இந்த மனப் பேயை என்ன செய்யலாம் ஒரு எதி¡¢யையாய் முரண்படுகிறது மனைவியாய் பிடுங்குகிறது வாலியாய் ஏழு ஆள் பலம்கொண்டு ஏதிர்க்கிறது ஆதிக்கச்சக்தியென அடிமைத்தளைகொண்டு கீழ்பணியச் செய்கிறது தழும்புகளை வருடியவாறே முயற்சியிலிருந்து சற்றும் மனம் தளராத…

திருமணமொன்றில்

என்.விநாயக முருகன்நான் சென்ற திருமணமொன்றில் மண்டப வாசலில் அழகான நீண்ட கூந்தலுடன் இரண்டு கைகளை கூப்பி தலையை லேசாக குனிந்து புன்னகையோடு வரவேற்ற பெண்ணொருத்தி பொம்மையென்று சற்று தாமதித்தே உணர முடிந்தது. பக்கத்தில் பன்னீர்…

ஊசி விற்பவன்

காயத்ரி மகாதேவன் நேராக சில வளைந்ததாக சில கூறாக சில தட்டையாக சில என இருபது ஊசிகள் ஐந்து ரூபாய் என்றான். இப்படி எத்தனையோ இருபதுகள் அவன் கைகளில். மழை பெய்யும் குடை சில்லறை…

தோழி

கு முனியசாமிஅந்தி நேரத்து மஞ்சள் வானம் ஐப்பசி மாசத்து சாரல் மேகம் ஆடியில் பெருகும் காவிரி வெள்ளம் மாசறு பெண்ணே நீயென் செல்லம்.... எங்கே இருந்தாய் இத்தனை நாளாய் எப்படி நுழைந்தாய் இதயத்தில் தானாய்…