கவியன்பன்” கலாம், கல்லினை உளியால் நீக்கி கவின்சிலைப் படைக்கும் சிற்பி சொல்லினைச் சீராய்க் கோர்க்கும் சொல்வனம் புலவன் யாப்பில் நெல்லினை விதைத்து ஆவல் நெருங்கிடக் காக்கும் வேளாண் வில்லென வளைந்து நெற்றி வியர்த்திட உழைக்கும்…
ஷம்மி முத்துவேல் அறை முழுதும் நிரம்பிக் கொண்டு இருந்தது ஞாபகக் குப்பை இழுத்த மூச்சு வழியே புழுதிகள் நிரப்பி நுரை ஈரல் நசுக்கியது , சிதறிக்கிடந்த காகிதங்களில் எழுதிய கிறுக்கல்களை விட எழுதாதவைகள் அதிகம்…
செண்பக ஜெகதீசன் உலகப்பந்து உருண்டு கொண்டேயிருக்குது, அதன் முதுகில் அமர்ந்து விதவிதமாய் உரிமை கொண்டாடிய பெரிய சிறிய மனிதரெல்லாம் இருக்குமிடம் தெரியாமல் உருத்தெரியாமல்.. போயே போயாச்சு, அகிலமெல்லாம் தனதென்றவன்.. ஆளைக் காணோம் ! ஆனால்,…
ரவிசந்திரன் 1. வலி பிரசவத்தில் ஏற்பட்ட வடு வலித்தது முப்பது வருஷத்திற்கு பின் மகனின் சொல் 2. சாதனை கருப்புக் கோட்டு அணிந்திருக்கும் மகளை பார்த்து கங்கையென கண்ணீர் வந்து வேதனையை அலம்பியது 3.…
தேனம்மை லெக்ஷ்மணன்கண்வழி நுழைந்தாய்.. உறுத்தல் அதிகம்தான்.. கண்ணீராய் வெளியேறினாய்.. ****************************************************** முதுகில் இருக்கும் ஓடு அவ்வப்போது ஒளிந்துகொள்ள.. சுமையாய் இருந்தாலும் சுமைகள் ஏறாமலிருக்க .. >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>> உலாவிகளில் உலாவி நான் உன்னிடத்திலும் நீ என்னிடத்திலும்..…
வளத்தூர் தி. ராஜேஷ் . நினைவுகள் நினைக்கப்படும் தொகுப்புகளாக உறைந்து உறங்கி கொண்டிருக்கிறது . எதை முன்னிலைப்படுத்துவது என்பதன் தீர்மானம் எடுக்கும் முடிவு சூழ்நிலைகளும் சிந்தனையுமே தீர்மானிக்கிறது . மூன்று காலங்களின் கோர்வைகளாக கற்பனையின்…
ந.மயூரரூபன் நிறங்கருத்த குழிக்குள் உங்கள் தலைகள் ஒளிந்திருக்க குழிவிளிம்பின் நீற்றுப்படுகையில் மோதியலைகின்றன சுயம்செத்த உடல்கள். ஆணவம் ஒழுகும் உங்கள் குழியால் கருவனம் ஒன்று மிதக்க தலைகள் ஆழ அமிழ்ந்துபோகின்றன. கருவனக்குழிகள் நிறையும் பாதையே என்கால்களின்…
மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா "நான் படுக்கை அறைச் சாளரத்தின் அருகிலிருந்து கண்ணிமைக் கதவுகளைத் திறந்து என் துருக்கி காபியை அருந்தும் போது, திருவாளர் பிதற்றுவாய்…
அமைதிச்சாரல் மரணத்தின் வாசம் நிரம்பிய சிதறிக்கிடக்கும் துளிகளினூடே.. வீதியெங்கும் என் விருட்சங்கள் இழுத்துச்செல்லப்படும்போதும் பரபரத்துப்பதறி பற்றிட நினைக்கும் என் கைகள் வெட்டப்படும்போதும் நானெழுப்பும் கூக்குரல் ஏனோ.. உங்கள் காதுகளை வந்தடைவதில்லை. கருவறையே கல்லறையாவது பெண்களுக்கு…
ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா மெதுவாய் நடப்பது உன் வழக்கம் பல்லாண்டு களாய் உனக்கு மன வெறுப்புண்டு ! அந்த மனச் சுமையில் எப்படி அமைதி…