திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

ந.மயூரரூபன்

Total Contribution: 6 Articles

ந.மயூரரூபன்

ஏதுமற்றுக் கரைதல்

ந.மயூரரூபன் நான் நடக்கின்ற பாதை எரியமுடியாத இருளினடிக்கட்டைகளால் கிழிபட்டிருந்தது. ஒவ்வொரு காயக்கிடங்கிலும் செந்நிறமுறிஞ்சிய நினைவுகளை விழுங்கிய எறும்புகள் பரபரத்தோடி விழுகின்றன. பாதையின் முடிவற்ற வரிகளை ஒவ்வொருவரிடமும் காவியபடி…

குதிரைகள் இறங்கும் குளம்

ந.மயூரரூபன் வார்தைகள் நிலையழிந்து முட்டித்திரியும் என் கனவுக்குளத்தின் கரைகளில் காட்டுக்குதிரையொன்று திமிர்த்து நடைபயில்கிறது. கருப்பு வௌ்ளைக் காட்சித் திரையாய் நிரம்ப முடியாக்குளம் கருநிழல் சாய்ந்த அக்குதிரையின் கனைப்பொலி…

கருவனக் குழி

ந.மயூரரூபன் நிறங்கருத்த குழிக்குள் உங்கள் தலைகள் ஒளிந்திருக்க குழிவிளிம்பின் நீற்றுப்படுகையில் மோதியலைகின்றன சுயம்செத்த உடல்கள். ஆணவம் ஒழுகும் உங்கள் குழியால் கருவனம் ஒன்று மிதக்க தலைகள் ஆழ…

புலன்

ந.மயூரரூபன் வயிற்றால் ஊர மனமின்றி நெகிழ்ந்து படுத்திருக்கிறது பாம்பு. வீங்கிய வயிற்றுள் செந்நீர் வற்றுமென் அங்கங்கழற்றிய பொறிகளைந்தும் பதனமழியக் கிடக்கிறது. தனிமை நெடுத்துப் புலம்பியழும் புலன்களினோடை மூச்சறியாக்…

வரிக்காடு

ந.மயூரரூபன் வானம் தனக்கான நிறங்களைப் பெய்துகெண்டிருக்க அந்தக்காடு அசைவற்று அங்கேயே விரிந்திருக்கிறது. வெறும் வானத்தினெஞ்சிய நிழல்கள் கறுத்தெரிந்த போதும் நீறிச் சாம்பரானபோதும் தூசிபடியும் தன்வார்த்தைகள்மீது துடிப்பற்றே படுத்திருந்தது…

பேய்த்தேர் வீதி

ந.மயூரரூபன் வீதி வெயிலில் காய்ந்து சுருண்டிருக்கும் உலர்ந்தபின்னும் காற்றதன் மேல் தொங்கிக்கொண்டிருக்கும். பேய்த்தேர் ஆடியசையும் சலனங்கள் மட்டும் வீதியில் விழுந்துகொண்டிருக்க இமை பொசுங்கிய கண்கள் குலுங்கும் பையொன்று…