Search results for ""




  • மாரக்கீஷ் காய்கறி கூட்டு (Marrakesh-Africa)

    மாரக்கீஷ் காய்கறி கூட்டு (Marrakesh-Africa)

    தேவையான பொருட்கள் 1 சர்க்கரை வள்ளிக்கிழங்கு, உரித்து, சதுரங்களாக வெட்டியது 1 நடுத்தர கத்தரிக்காய், சதுரமாக வெட்டியது 1 பச்சை குடை மிளகாய், வெட்டியது 1 சிவப்பு குடை மிளகாய் வெட்டியது 2 கேரட், வெட்டியது 1 வெங்காயம் வெட்டியது 6 மேஜைக்கரண்டி எண்ணெய் 3 பல் பூண்டு, நசுக்கியது 1 தேக்கரண்டி மஞ்சள் 1 தேக்கரண்டி, கரம் மசாலா 1 தேக்கரண்டி பட்டைத் தூள் 3/4 மேஜைக்கரண்டி உப்பு 3/4 தேக்கரண்டி காரமிளகாய்த்தூள் 15 அவுண்ஸ், […]



  • பிஜி கேரட் சூப்

    பிஜி கேரட் சூப்

    8 கோப்பை தண்ணீர் 6 கேரட் வெட்டியது 2 உருளைக்கிழங்கு, உரித்து சதுரமாக வெட்டியது 3 செலரித் தண்டு 1 பெரிய வெங்காயம் 1/4 கோப்பை சோய் ஸாஸ் 1/4 தேக்கரண்டி ஜீரகத்தூள் 1/2 தேக்கரண்டி கார மிளகாய்த்தூள் 1/4 தேக்கரண்டி பூண்டு தூள் 2 1/2 கோப்பை பால் 6 மேஜைக்கரண்டி காய்ந்த உருளைக்கிழங்கு தூள் செய்முறை பெரிய பாத்திரத்தில், தண்ணிரை கொதி வரவைத்து, அதில், கேரட், உருளைக்கிழங்கு, செலரி, வெங்காயம் ஆகியவற்றைப் போடவும். மீண்டும் […]