தீபச்செல்வன்எல்லா வார்த்தைகளும் தகர்ந்து விட்டன மிக வேகமாக வீசியெறியப்பட்ட அந்தக் குரூரக்கல்லில் நமக்காயிருந்த வார்த்தையின் கடைசிமலர் உடைந்து கிடக்கிறது. மிஞ்சியிருந்த சொற்களின் வாசனையும் குளிர்மையும் நெருப்பாய் தகிக்கிறது. எல்லோரும் சேர்ந்து வெளியிட்ட மிகப்பெரிய புன்னகை…
துவாரகன் துயர் கவிந்த பொழுதுகளோடு அலைகிறேன். கூட்டத்திலிருந்து தவறிய தனியன் ஆடுபோல். இருப்பது, புசிப்பது, படிப்பது எப்படி முடியும்? மனிதர்கள் தவிர்ந்த நீண்ட பொழுதுகளில், நாய்களும், எலிகளும், குரங்குகளுமே அதிகமும் சந்திக்கின்றன. கூட இருந்த…
கருணாகரன்கருணையில்லாத பிணம் கருணையில்லாத பிணம் எல்லோரையும் கதறியழ வைக்கிறது அன்பின்றி சிறு நன்றியுமின்றி சாவின் களை நிரம்பிய முற்றத்தில் துக்கம் பூத்து படர்கிறது வாசமாய் பேரிசை கொண்டெழுகிறாள் ஒப்பாரிப் பெண் உயிரைத் தேடி அசைவைத்…
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா அனுதின வேலைகளை முடித்த பிறகு விளையாட்டுக் களிப்பிலும் நேரத்தைக் கழித்து இரவில் திரும்ப வேண்டுமெனத் தீர்மானித்து காலைக் கதிரொளியில் ஒரு நாள் கவலை யின்றி நான் வெளியே…
சி. ஜெயபாரதன், கனடா கந்தை யானாலும் கசக்கிக் கட்டு ! காவிரி காயுது கண்ணீர் விட்டு ! குடிநீருக் கில்லை துட்டு ! குடிக்கவா ? குளிக்கவா ? கசக்கவா ? ஞானப் பெண்ணே…
சக்தி சக்திதாசன் நின்னைத் துதித்தேன் - நின் நினைவில் கலந்தேன் என்னை மறந்தேன் எழுத்தாய்ச் சுரந்தேன் ஆயின நூற்றோடு ஒரு அகவைகள் இருபத்திஜந்து அவனியில் நீ பிறந்து அன்னைத்தமிழின் மைந்தனாய் தமிழைப் போற்றினாய் தமிழாய்…
கவியோகி வேதம் இங்கேநம் பாரதி இன்றிருந்தால், ..எப்படி ஆநந்தக் கூத்திசைப்பான்! இளைஞர்கள் எல்லாம் கணினியிலே ..ஏற்றங்கள் பெற்றதைக் கண்டிருப்பான்! வளைகுடா நாட்டில்நம் பெண்டிரெல்லாம் ..வசதியாய் வாழ்வதைப் போற்றிசெய்வான்!(இங்கேநம்) .. விஞ்ஞானி ஆனவர் மேல்பதவி ..மேவிய…
ஆதிராஜ் செஞ்சொற்கவிபாடி சேவிக்கும் வேளையிலே நெஞ்சில் ஏதோ நெருடுவதும் தெரிகிறது! பாரதியார் அஞ்சலிக்குக்குப் பாரெங்கும் கூடுகிறோம் நேரெதிரே கேட்கின்றேன்! நில்லுங்கள்! சொல்லுங்கள்! பாரதத்தின் விடுதலைக்குப் பாடியவர் பாரதியார்! பாரதத்தில் பிரிவினைகள் பேசுவதும் அஞ்சலியா? மழலைமொழிப்…
கவிதா, நோர்வே மழை துளி தெறித்து உடைந்து விழும் என் ஜன்னல் ஓரம் ஒரு கை மெல்ல என் தலை வருடும் கன்னத்தில் முத்தம் ஒன்று ஈரமாகி உடன் காயும். போர்வைக்குள் சூடாகி திரும்பிப்…
த. ஆரோக்கிய சேவியர் என் அலுவலக கண்ணாடிச் சுவர்கள் வழியே பரந்து விரிந்து இருக்கும் சமுத்திரத்தைப் பார்க்கிறேன் பொதி சுமந்த கழுதைகள் போல கப்பல்கள் அணிவகுத்து காத்துக்கிடக்கின்றன சுமை நீக்கி சுமை ஏற்ற நீரில்…