கரு திருவரசு ----------------- 1. உருவம் தெரியாமல் ஓசையே இன்றி அருவமாய் அஃது வரும் 2. பலவித ஓசையில் பைய உரக்க எழும(து) எவருக்கும் உண்டு 3. அடக்க முயன்றும் அடங்காது பாயும் அடக்குதல்…
வேதா மஹாலக்ஷ்மி உன் ஒவ்வொரு அசைவிலும் எனக்குள் ஓராயிரம் மவுனங்கள்... ஒவ்வொரு மவுனத்திலும் உறங்காத மன அலைகள்.... உண்மை பிரித்தெடுக்கும் உலகிற்குப் புரிந்ததும், உனக்குப் புரிந்ததுமாய்! அழகிலும் ஆற்றாமையிலும் உன் அன்பு மட்டுமே அச்சாணியாய்!…
பவளமணி பிரகாசம் வாய்ச்சொல் தேவையில்லை வார்த்தையில் சாரமில்லை வாதத்தில் புரிவதில்லை வேதத்தில் விளக்கவில்லை மோனத்தில் மூழ்கிடு “நான் யார் ?” என்றிடு மனதை மூடிவை நினைவை நிறுத்திடு நிச்சலனம் பழகிடு நித்தியத்தில் கலந்திடு- உலகின்…
நெப்போலியன்,சிங்கப்பூர் கொஞ்சம் லஞ்சமாய் கொஞ்சம் காணி நிலம். அடுத்தவன் வயிற்றையும் ஆஸ்தியையும் பற்ற வைக்க நிறைய அக்கினிக் குஞ்சுகள். நிரந்தரமாய் ஒப்பாரி கூவக் குயில்கள். நந்தலாலாவின் சிறகுகளில் காக்கை இரத்தம் மின்ன... விரல்கள் பலவந்தமாய்…
November 27, 2003 •
நம்பி
நம்பி ----------------- ஹாட்மெயிலைத் திறந்து காலை விரித்த கடங்காரிகளை கூண்டோடு கடாசி எஞ்சியதற்கு 'வாழ்க பாரதம் ' சொல்லிவிட்டு யாஹூ குழுமத்தில் விசா கிடைத்த நாட்டான்களுடன் சுதந்தரம் அடைந்துவிட்டோமென்று ஆனந்த பள்ளு பாடிவிட்டு கிணுகிணுத்த…
வேதா மஹாலக்ஷ்மி உன் ஒவ்வொரு அசைவிலும் எனக்குள் ஓராயிரம் மவுனங்கள்... ஒவ்வொரு மவுனத்திலும் உறங்காத மன அலைகள்.... உண்மை பிரித்தெடுக்கும் உலகிற்குப் புரிந்ததும், உனக்குப் புரிந்ததுமாய்! அழகிலும் ஆற்றாமையிலும் உன் அன்பு மட்டுமே அச்சாணியாய்!…
வைதீஸ்வரன் ---------------- ஒவ்வொரு சந்திப்பிலும் மூளை அஜீரணமாகி விடுகிறது. ஒவ்வாத சதை வார்த்தைகள் மூளையிடுக்குகளில் ஒட்டிக் கொண்டு விடுபடாமல் வலிக்கின்றன பிடிவாதமாய் உள் அழுகிப் போய் நினைவெங்கும் துர்நாற்றம் - வெளியில் துப்ப முடியாத…
நம்பிராஜன் கண்துயில் கெடுக்கும் கனவே என்ன செய்யப்போகிறாய் இன்றிரவு நீ அமைதியாய்த் தூங்கப் போகிறோம் நாங்கள் இனியும் இடமில்லை கனவுகளுக்கு அவள் அநேகம் கனவுகாணலாம் இவன் யுவராஜன் போலே ***********************************
தமிழ்மணவாளன் ------------------------ உங்களில் பலபேரை எனக்குத் தெரியும் எத்தனையோ சந்தர்ப்பங்களில் சந்தித்திருக்கிறோம். அறிமுகங்கள் நிகழ்ந்திருக்கின்றன ஒன்றாகத் தேனீர் அருந்தியிருக்கிறோம் பேசியிருக்கிறோம் சில சமயங்களில் முகவரிகளைக் கூட பரிமாறிக்கொண்டிருக்கிறோம் உங்களின் அடையாளம் சிலவற்றை நினைவில் வைத்திருக்கிறேன்…
நம்பிராஜன் பிரச்னை என்றால் பிரச்னைதான் பிரச்னையில்லையெனில் பிரச்னையில்லை பிரச்னையா பிரச்னையில்லையா என்பதுதானே பிரச்னை ************************************