ஆராய்ச்சியாளர்கள் மாரடைப்புக்கான முதன்மை ஜீனைக் கண்டறிந்துள்ளார்கள்
பால் ரேசர் அமெரிக்காவில் இருக்கும் ஐயோவா மாநிலத்தில் இருக்கும் ஒரு பெரிய குடும்பத்தில் அடிக்கடி நடக்கும் மாரடைப்புகளை வைத்து, மாரடைப்புக்கு என்று இருக்கும் ஒரு ஜீனை ஆராய்ச்சியாளர்கள்…