திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

நெடில்

பாரதிராமன்ஓ, இது விதி என்றாய் இல்லை, வீதி என்றேன் வீதியில் விரைந்ததால்தானே விதி வாய்த்தது ? ஓ, இது சதி என்றாய் இல்லை, சாதி என்றேன் சாதி என்பதால்தானே சதி வெடிக்கிறது ? ஓ,…

கடவுளே…கடவுளே…

கோகுல கிருஷ்ணன். நான்கு வயதில் அம்மாவின் கைப்பிடித்து நான்கு தெரு தாண்டி முருகன் கோவில் செல்லும்; ாசாமி கண்ணைக் குத்தும்ா அம்மாவின் வார்த்தை நம்பி கை கூப்பி கோவில் சுற்றும். பத்து வயதில் பாிட்சை…

திறந்த புத்தகம்

சிவகாசி திலகபாமா திறந்த புத்தகமாகவே அவள் யாராலும் திருப்பிப் பார்க்க முடியாத பக்கங்களுடன் தாய்க்கு ஒரு பக்கம் தந்தைக்கு ஒரு பக்கம் தோழனுக்கொரு பக்கம் தோழிக்கொரு பக்கம் காதலனுக்கொருபக்கம் கணவருக்கொருபக்கம் உறவுக்கொருபக்கம் ஊருக்கொருபக்கம் ஒருவர்…

வீட்டுக்குறிப்பின் உள்ளுணர்வு

சித்திர லேகா அதிகாரி வீட்டு வாதுகையில் ஒரு அவசர விண்ணப்பத்தோடு மணி அழுத்தி நான் காத்திருக்க கதவுக் கண்ணினுள் ஒரு கண் தெரிந்தது. என் பின்னே வந்தவனின் இரங்கல் குரல் கேட்டுத் திறந்தது கதவம்.…

நெறி

பாரதிராமன் என்னை அவர்கள் கூட்டத்தில் சேர்க்க மறுத்தார்கள் எனது குறைகளையும் அவர்களது குணாதிசயங்களையும் காரணப்படுத்தவில்லையே அவர்கள் என்று நான் யாாிடமோ கூற யார் யாரோ யார் யாாிடமோ சொல்லி இப்போது எனக்கென்றும் ஒரு கூட்டம்--…

மழை

திருமாவளவன் * இன்று 'இடியுடன் கூடிய மழை ' பொழியுமென மொழிகிறது வானிலை அறிக்கை புகலிட வாழ்வினுள் சபிக்கப்பட்ட நாளில் நான் நனையப் பெய்ததில்லை மழை பால்யத்து மழைநாட்கள் பெய்யெனப் பெய்கிறது இன்றும் *…

மாற்று அறுவைச் சிகிச்சை-கவிதைகளுக்கானது

பாரதிராமன் புதுமைகள் நிறைந்து சிறக்கும் காலமிது; மனித ஆளுமை முந்தைய எல்லைகளைக் கடக்கின்ற காலம்;மாற்று இதயமும் சிறுநீரகம் போன்றவைகளையும் பொருத்தி மரணத்திலிருந்து உயிர்களை மீட்கும் காலம்; சினை முட்டைகளையும் விந்தணுக்களையும் உடலுக்கு வெளியே சேர்த்துவைத்துப்…

சிலிர்த்த முத்தம்

மு.புகழேந்தி வயது தொண்ணூறு தொண்டு கிழம் நார் உடம்பு மொட்டை தலை பொக்கை வாய் முள்தாடி முகம் குழியிலுள்ள கண்கள் வேப்பமர நிழலில் அப்பக்க திண்ணையில் பாய்மேல் திண்டில் படுத்துக்கொண்டு தினசரி படித்துக்கொண்டிருந்த அவ்வீட்டு…

ஜனவரி 22ல் ஒரிசா வில் எரித்துப் படுகொலை செய்யப்பட்ட அவுஸ்திரேலியர்களின் நினைவாக அஞ்சலி

வ.ஐ.ச. ஜெயபாலன் கூதிர். நாடெரித்து முகமெரித்து குளிர்காய்ந்தார் ஒரிசாவில். தர்மம் சரணமென மன்னன் அசோகனையே மதம் மாறச் செய்தவளே. அந்தப் பெளத்தன் தன் சக்கரம் உருண்ட மண்ணிலெல்லாம் இந்தியாவைப் பயிர்செய்ய காவியமாய் வாழும் கலிங்கமே.…

கட்டற்ற காதல்பாட்டு Unchained Melody

ரைட்டியஸ் பிரதர்ஸ் Righteous Brothersபாடுவதற்கல்ல. சும்மா ஆங்கிலம் தெரியாவதர்களுக்காக மட்டுமே Whoa! My love, my darling, ஓ! என்னன்பே, என் ராணி, I hunger for your touch, உன் தொடுகைக்காய் பசித்தேன்…