திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

விடிவெள்ளியோடு ஓர் விடியல்

திலகபாமா வாசலிலே வாழைத்தோரணம் கட்டி மாரியாத்தா கோவிலிலே மங்களத் தாலி முடிஞ்சு சீர் செனத்தி நகை செஞ்சு ஊர் உறவு வாழ்த்து சொல்லி பிணக்கும் மணக்கும் போலிச் சண்டைகளூடே எங்களது திருமணமும் மூவேழு வருடமாயென்னிலிருந்த…

நானோர் இந்தியக் குடிமகன்!

எட்வின் பிாிட்டோ என்றைக்காவது சாப்பிடுவோம் என்ற இறுமாப்பில் நிமிர்ந்துப் பார்க்கும் என் நெஞ்செலும்புகள். என் முனகல் சத்தத்தை கேட்க முடியாமல் தூங்கிப் போகும் இரவுகள். தோப்புகளாய் வளர்ந்திருக்கும் என் மயிர்க் கால்களை விடுத்து ஓடிப்…

ச.ஹ.ரகுநாத்தின் கன்னடக் கவிதைகள்

தமிழில் பாவண்ணன் (பதிவுகள் இலக்கிய அரங்கில் வாசிக்கப்பட்டவை) 1. தருக்கம் நிலத்தில் வேர்பதித்து ஓங்கிவளர்ந்த மரத்துக்கு முழுச் சுதந்தரன் என்ற எண்ணம் 'மண்ணின் சாரத்தை உறிஞ்சுவதில் தப்பென்ன ? ஒரு நாள் நானே மண்ணுக்கு…

எந்நாளும் தமிழ்ப் பெண் அழ விதியோ

வ. ஐ. ச. ஜெயபாலன் விதியே விதியே தமிழச் சாதியை என் செய நினைத்தாய் எனக்குரையாயோ ? - பாரதியார் வங்கக் கடல் அலையே மாரடித்துக் கதறினையோ. இமய முகட்டிலும் போய் இடித்துக் கண்…

Day-O (The Banana Boat Song)

Harry Belafonte ** This is a Trinidad-Tobago folk song. This is also called Calypso ** 1957 Harry Belafonte Also Tarriers, Fontane Sisters, Steve Lawrence, Sarah…

காதல்

பசுபதி பாரிலே பழசான நோவு -- பாட்டில் . . பாரதி ராதையைத் தேடிய தீவு. அகமென்னும் திணையினை ஆய்ந்து -- காமன் . . . அத்திரப் புண்களின் அவலங்கள் வேய்ந்து அகவற்பா…

ஒரு கலப்பை கண்ணீர் வடிக்கிறது….

சேவியர் கண்ணுக்கெட்டிய தூரம் வரை பச்சையைக் கட்டி வைத்திருந்த கிராமம் தன் கோவணத்தைக் கழட்டிவிட்டு காங்கிாீட் நிழலில் கால்நீட்டியிருக்கிறது.... இதோ இங்கிருந்து துவங்கி சர்ப்பக் குளத்தின் எல்லைவரை மொத்த நிலத்துக்கும் நான் தான் வியர்வை…

அவமானத்துடன் ஓர் அாிவாள்…..

சேவியர். மனிதர்களே... உங்கள் மனங்களைக் கூர்தீட்டி தயவு செய்து எங்களை துருப்பிடிக்க விடுங்கள். மொழிக்குள் மட்டும் இருக்கட்டும் ஆயுத எழுத்து அதை மட்டுமே உபயோகிப்பேன் என்று அடம் பிடிக்காதீர்கள். உங்களைப் புாிந்து கொள்ள முடியவில்லை....…

சிந்தாமணி கொட்லகெரெயின் கன்னடக் கவிதைகள்

தமிழில் பாவண்ணன் (பதிவுகள் கவிதைகள் அரங்கில் வாசிக்கப்பட்டவை) 1. என் வலையில் முதலில் என் வலையில் சின்ன மீன்கள் அகப்பட்டன அவற்றைத் தொடர்ந்து வந்தன பெரிய பெரிய மீன்கள் நான் அசையாமல் உட்கார்ந்திருந்தேன் ஒரு…

பி. ராமன் எழுதிய மலையாள கவிதைகள்

மொழி பெயர்ப்பு ஜெயமோகன், நிர்மால்யா (பதிவுகள் கவிதைகள் அரங்கில் வாசிக்கப்பட்டவை) 1. கனம் இல்லாதவற்றின் எடையெல்லாம் உள்ளவை சுமக்க வேண்டும் என்று ஓர் அறிவிப்பு இவ்வழி சென்றது அத்துடன் பகல் முதல் அந்திவரை நீண்ட…