கோகுல கிருஷ்ணன். ** சேவல்கூவியதுகண் விழித்தான்கசாப்புக்கடைக்காரன். காலியானடிபன்பாக்ஸால்மிச்சமிருக்கிறது இன்னும்அம்மாவின் வாசம். தொலைக்காட்சித் திரையில்பதியவில்லைமனதுதிண்ணையில் தாத்தாவின் இருமல். குப்பையில்கிடக்கிறதுகிழித்து எறியப்பட்டநேற்று. அன்னையர்தின வாழ்த்து அட்டைவிற்றுக்கொண்டிருக்கிறாள் அனாதைச் சிறுமி. பள்ளிக்கூடமணியோசைவேகமாய் நடக்கும்சிறுவன் டாக்கடை வேலைக்கு. மீன்கள்தூண்டில் போட்டன…
கோகுல கிருஷ்ணன். 'இதுக்கு மூத்திரம் கழுவியே மூச்சு நின்னுடும் எனக்கு ' முனகிக் கெ 'ள்ளும் அம்மா; 'ஆசுபத்திாிச் செலவுலயே ஆஸ்தி கரைஞ்சிடுச்சி ' அலுத்துக் கொள்ளும் அப்பா; 'இந்தத் தடவையும் ஏமாத்திடிச்சோ '…
சிந்தாமணி கடுமையான வெயிலில் சூரியன் படபடக்கிறது பார்க்கும் வயல்வெளியெங்கும் தூரம் முகம் வயல்காற்றில் அடிக்கிறது சுமையும் குடை மரம் தூரத்தில் ஒற்றை கானல் போலும் பம்புசெட் கொட்டும் நீரில் வாத்துக்கள் கணுக்காலளவு பச்சை நெல்நாற்றுக்கள்…
திலகபாமா, சிவகாசி பொன்னகைக்கு மாற்றாய் கவரிங் நகைகள் களவாடலுக்கும் கைகடிக்கும் பட்ஜெட்டுக்கும் பயந்து பொன்னகை வேண்டாம் புன்னகை போதுமென்றாய் எங்கே போவேன் என்னில்மலராத புன்னகைக்கு இருந்தாலும் அணிய முடியா இள நகையாய் இனமாற்றியதெது புன்னகைக்கும்…
சேவியர் இதை நிறுத்தவே முடியாதா என்று வருத்தப்படுகிறேன்...ஒவ்வொரு முறைவிரலிடுக்கில்சிகரெட் புகையும் போதும்உன்நினைவுகளின் வெப்பத்தில்இதயம்எாியும் போதும்....
ஜெயானந்தன் அருகில் வா ரகசியம் சொல்வேன் இதோ பார் கோவிலின் கோபுரக்கலசம் அண்டவெளி நிசப்த உண்மை சுடர்விடும் ஒளிவிளக்கு கல்தச்சன் உளிச்சலங்கை காட்டும் கற்சிலை சுவர்க்கம் வெளவால் புறாக்கள் வழிந்திடும் எண்ணெய் சுவர்கள் விபூதிப்பட்டை…
ஆர்ஜன்டான திரைப்பட இயக்குனர் பெர்னான்டோ பெரி (தமிழில் யமுனா ராஜேந்திரன்) நான் பார்த்தேன்- பெர்லின் மிருகக் காட்சிச்சாலையில் ஒரு பச்சைக்கிளியை நான் பார்த்தேன்- நான் நினைத்தேன்- புதிய இலத்தீனமெரிக்க சினிமா என்பது இன்று ஒரு…
கோகுல கிருஷ்ணன். நான் பிறந்தபோது பாட்டி சொன்னாளாம் அம்மா போல என்று. தலைமுடி மட்டும் தாத்தா போல முத்தத்துடன் சொல்வாள் அத்தை. குளிக்க மறுத்து அழுது புரண்டபோது முதுகில் இரண்டு வைத்து அம்மா சொல்வாள்…
சேவியர் தாசய்யன் விாிந்த கடலின் ஓரம் பாய்ந்து பாய்ந்து தேய்ந்து போன கரை... உப்புக் கடலின் ஈரம் வினியோகிக்கும் கட்டுக்குள் நிற்காத காற்று... மனசு நனைகிறது... என் மணல் மேனி முழுதும் பல்லாயிரம் சுவடுகள்...…
விஜயகுமார் சிவராமன் 1. காலை நேரத்து பனிப்போர்வை, அந்த பனிப்போர்வையில் ஜோடிக் குயிலின் பாட்டு, மாலை நேரத்து மழை மேகங்கள், மாரிக்காலத்து மழையின் முதல் துளி, அந்த முதல் துளியின் சாறல், மலரக்காத்திருக்கும் மல்லிகை…