திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

ஊரெல்லாம் ஒரு கதை தேடி…

இரா. சுந்தரேஸ்வரன். எதிர்ப்பட்ட மாந்தாிடமெல்லாம் ஒரு கதை சொல்லக் கேட்டு,அவர்தம் இதழ் திறக்கஆவலாய் நின்றேன்! 'கட கட ' சிாிப்புகளையும்கடும் வசவுகளையுமேநான் பெற்றேன்! பயமின்றிவிலங்கினம் முன் நின்று கேட்டேன்!அவை சொல்லின - 'ஆயிரம் கதைகள்நீவிர்…

விருந்து

செசார் வயெஹொ (தமிழில் சுகுமாரன்) இன்று எவரும் விசாரிக்க வரவில்லைஇந்த மாலை வேளையில்என்னைப்பற்றி அவர்கள் எதுவும் கேட்கவில்லைஒளியின் பிரகாச ஊர்வலத்தில்ஒற்றைக் கல்லறைப் பூவைக்கூடப் பார்க்கவில்லைஎன்னை மன்னியும், கடவுளே!எவ்வளவு கொஞ்சமாக இறந்திருக்கிறேன் நான்.இந்த மாலை வேளையில்ஒவ்வொருவரும்எதுவும்…

பேசடி பிாியமானவளே…

எட்வின் பிரிட்டோ என் வாழ்வின் வசந்தக்கால நேரங்களெல்லாம் உன்னோடு நானிருந்த மணித்துளிகள் தானடி. உனக்கு மறந்து போயிருக்கும் உன் முதல் புன்னகை.என் மனசுக்குள் மலர்களோடு மழையடித்த அந்த நொடி பசுமையாய் என் நினைவில். பார்வைகள்…

எலிப் பந்தயம்

பசுபதி வாழ்க்கையெலிப் பந்தயத்தில் ஓடும் மனிதா! -- உன்றன். . . வீட்டினுள்ளே பார்வைதனை வீசு மெதுவாய் !சூழ்ந்திருக்கும் உன்குடும்பம் அன்புக் குருகி -- உன்னைச் . . . சுற்றிவந்து ஏங்குவதைப் பாரு…

பாட்டி

சேவியர். இப்போதெல்லாம் எனக்குபாட்டியின் ஞாபகம்அடிக்கடி வருகிறது... கொஞ்சம் அன்புக்காகஎனது சிறு புன்னகைக்காகஜ 'வனுக்குள் பாசத்தின் ஜென்மத்தைப்பதுக்கி வைத்திருந்த பாட்டி... எனக்குத் தொிந்துபாட்டியின் நெடும் பயண நேரமேசந்தைக்கும்சமையலறைக்கும் இடைப்பட்ட தூரம் தான். கொல்லைப்புறத்தின்பதனீர்ப்பானைகளுக்கிடையில்பதியனிடப்பட்டுபயிரானது தான் அவள்…

உயிர்த்திருத்தல்

இரா. சுந்தரேஸ்வரன். உயிர் கொண்ட உடலின் பெரும்பகுதி நீரால் ஆனது! நீர் உறிஞ்சிசாந்தி தரும் நீலம் மறைத்துவானிருள வலம் வரும்மேகத்தில் தொிகிறது,அவள் முகம்! அவள் அழும் கண்ணீர்,ஊர் கொள்ளும் வெள்ளம்!பிற, ஆனந்தம்! சுத்தமான பச்சையில்மிளிரும்…

இன்றைக்கு என்பது இனி கிடையாது!

இரா. சுந்தரேஸ்வரன். காமிக்குகளின் காலம் போய்ரொம்ப காலம் ஆகிவிட்டாற் போல்ஓர் உணர்வு...! நான்காம் பாிமாணத்தில் உலவும்கால இயந்திரங்களைப் பற்றியகதைகளையெல்லாம்காமிக்குகள் தாங்கி வரும்! அக்காலம் தொட்டேஏனோ மனதில்கால இயந்திரம் பற்றியகனவு இருந்து வருகிறது! பல ஏடுகள்…

தலைவா

ஜெயானந்தன் தலைவா, எதைத் தேடுகின்றாய் புதை, குழியில் புதை. தீயிட்டுக்கொளுத்து கொழுப்பு சாம்பலாகி எலும்புகள் உருமாறி கலசத்தில் ஏறும்வரை அந்த 'இடத்தை ' சாணமிட்டு மொழுகு கல்வைத்து புனிதமாக்கு மெளனத்தோடு இரண்டு சொட்டுக் கண்ணீர்(!)…

ஹைக்கூ கவிதைகள்

கோகுல கிருஷ்ணன். ** சேவல்கூவியதுகண் விழித்தான்கசாப்புக்கடைக்காரன். காலியானடிபன்பாக்ஸால்மிச்சமிருக்கிறது இன்னும்அம்மாவின் வாசம். தொலைக்காட்சித் திரையில்பதியவில்லைமனதுதிண்ணையில் தாத்தாவின் இருமல். குப்பையில்கிடக்கிறதுகிழித்து எறியப்பட்டநேற்று. அன்னையர்தின வாழ்த்து அட்டைவிற்றுக்கொண்டிருக்கிறாள் அனாதைச் சிறுமி. பள்ளிக்கூடமணியோசைவேகமாய் நடக்கும்சிறுவன் டாக்கடை வேலைக்கு. மீன்கள்தூண்டில் போட்டன…

பற்று வரவு கணக்கு.

சித்திரலேகா எனக்கு நாலு பிள்ளைகள்நாலும் ஆண் பிள்ளைகள். நாலு பேரும் அயல் நாட்டில்.நாலு பேரும் குடியிருப்பதுபத்து மைல் தூரத்துக்குள். ஒண்ணாம் மூத்தவன் மானேஜர்.அரண்மனை போல வீடுபெரிய தோட்டம்பெரிய புல்தரைதோட்ட வேலைக்கும்சமையலுக்கும்வீட்டு வேலைக்கும் ஆள். இரண்டாம்…