திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

காதல்..காதல்..காதல்..!

'ருத்ரா ' காதல்காதல்காதல்....பாரதிகொட்டிமுழக்கிவிட்டுப்போனமுரசு இது.இன்று இதன்தோல் கிழிந்துசத்தம் எல்லாம் ரத்தம். கல்லூாி வளாகத்தின்கனவு நாற்றுகளில்மட்டுமேபிரம்மாண்டமாய் நிற்கிறதுஇந்த காதல் 'கட்-அவுட் '. காதல் சொட்டும்அவள் கடைக்கண்ணுக்குதன்னையேஉருவ பொம்மையாக்கிதினம் தினம்எாிந்து போகும்கொடும்பாவி விளயாட்டு இது. அவள் கால்தடம்…

விடிந்தபின் எல்லாம் மறையும்

ஜோன் ராஜரூபன் சிாிக்கின்ற பொழுதில்மாித்துப் போனாயே.என் நண்பா. என்னுடல் நோகாமல்உன்னுடல் போர்த்திமண்ணைப் பொன்னாக்கலாம்என்றது இதைத்தானா ... இது...என் கரம் பிடித்துநீ நடக்கும் காலம். காற்றோடு ஏன்கலந்தாய்...இன்னும்உன் கரம்நான் பிடிக்கஆசையா ? ரணம் தாங்கவழி சொன்னாய்மரணம்…

பார்த்துப் போ…

கோகுல கிருஷ்ணன் பார்வையிலே பூ வெச்சவுகபாதையில முள் வெப்பாக,பார்த்துப் போ பால்மகனே! உசிரு தேயஉழைச்சி வந்துஒரு நிமிஷம்ஓய்வெடுத்தா - உன்வேர்வையையும் வித்திருவாகவாசமுள்ள சந்தனமே! சத்தமாச் சொல்றதுதான்இங்கசத்தியமா ஆகிப்போகும்.சட்டம் நீதியெல்லாம்பணத்துக்கு சட்டையாகும். வீதிக்கொண்ணாசாதி வெச்சுரத்தத்தைக் கேப்பாக;வெளக்கு…

சிலுவையில் ஓர் சிவப்புப் புறா

சேவியர் என்ன செய்வது ?இங்கே,அர்த்தங்களைவிடஅர்த்தப்படுத்தப் பட்டவை தான் அதிகமாய் விலை போகின்றன. இரவல் கண்ணீரை கண்களுக்கு வழங்கிமரச் சிலுவைமுன் மண்டியிட்டுக் கிடக்கும்,மதக்கூட்டம்மதிப்பிழந்த மதிப்பீடுகளை மனசுக்குள் உயிர்ப்பித்துக் கொண்டு. எனக்குப் புனிதநூல்கள் பிடிக்கும்கடவுளர்களையும் பிடிக்கும்அதற்குப் பிறகு…

நாளை

கோகுல கிருஷ்ணன் நாளைய விருட்சம் நோக்கிய விதைகளின் சேகாிப்பில் விரல்களிடையே நழுவிக்கொண்டிருக்கின்றன நிகழ்க் கனிகள்.

எங்கள் வீதி

பாரதிராமன் பட்டணத்துப் புறநகாில்தான் எங்கள் வீதி. அதைச் சுலபமாய் அடையாளம் காணலாம் எவரும் சுண்ணாம்பு உடுத்திய மின் கம்பங்களில் மாடுகள் கட்டப்பட்டிருக்கும் குறுக்கும் நெடுக்குமாய் ஓடும் மின் கம்பிகளில் வேதாளங்களாய்த் தொங்கும் வாலறுந்த பட்டங்கள்.…

பூக்களின் மொழி

கோகுல கிருஷ்ணன். பூக்களோடு பேசப் பிடிக்கும் எனக்கு. அலுவலகம், பணம், நான், நீ, அவன், அவள், சினிமா, கிாிக்கெட், காதல், காமம், ஊழல், கூட்டணி, நம்பிக்கைகள், கொள்கைகள் இவைகள் ஏதுமற்று மணம் மட்டுமே நிரம்பிய…

ஞாயிற்றுக்கிழமை

முகம்மது சலீம் இரு வாரங்களின் இணைப்புப்பாலம் இறந்த வாரத்தின் எச்சங்களை சுமந்து கொண்டுஎதிா வாரத்தின் கனவுகளை அசை போடும்குப்பை கூட்டுதல்,அறை துடைத்தல்துணி துவைத்தல் என்றுஎல்லாம் எதிா வாரத்தயாாிப்புகளாகவே அமையும்பகல் பொழுது தூங்கிப்போகும்மங்கிய இருளின் வெளிச்சத்திலஎதிா…

உயிர் உணர்வதெப்போது

சிவகாசி திலகபாமா உயிரில்லா கல்லெல்லாம் உயிர் சக்தியாம் மின்சாரம் தொட உயிர் பெற்று வருகுது கல்லது வடிவம் பெற்று கடவுளானது கண்டோம் கல்லது உயிர் பெற்று காலை உணவுக்கு மாவரைக்கும் மந்திரமானது தயிர்மத்தும் தானே…

ஊமைவிழிகள்

பிரபு. விழியிருக்கு, வெளிச்சமில்லை..மனதில் மட்டும் ஊனமில்லை.. நிறம் கண்டதில்லை..நிழல் கண்டதில்லை..சிலுவைகளை பார்த்ததில்லை..கோவில் சிலைகளை பார்த்ததில்லை..இந்த பிறவிகுருடான கண்களுக்கு... ஒருபொழுதும்,மன இருளோடு வாழ்ந்ததில்லை..பாிதாபப்பட்டு ஜெயித்ததில்லை.. உதிரம் கொடுக்க விலை பேசும் மனிதர்களிடையே... தன் கண்களைத் தவிர…