சேவியர். என் பஞ்சு திணித்த படுக்கைக் கரையில் சிாித்துக் கிடக்கிறது என் மெத்தை நிறத்துக்கு ஒத்துப்போகும் ஆளுயரக் கரடி பொம்மை... வலது சுவர் ஓரத்தில் விட்டம் விரலால் தொட்டுப்பார்க்கும் தூரத்தில் செயற்கைக் குளிர் செலுத்திக்…
சேவியர் ஒரு காலத்தில் அவன் என் பிாியத்தின் பிரதிநிதி நண்பன் என்னும் ஒற்றை வார்த்தைக்குள் திணிக்க முடியாத தோழன். என் பள்ளிக்கூட நாட்களின் பல்லாங்குழிச் சினேகிதன். தவளைக்குளத்தில் நீச்சலடித்து, தூண்டில் நுனியில் மண்புழு சொருகி…
பரணர் மீனொடுத்து நெற்குவைஇ மிசையம்பியின் மனை மறுக்குந்து மனைக்குவைஇய கறிமூடையாற் கலிச்சும்மைய கரைகலக்குறுந்து கலந்தந்த பொற்பரிசம் கழித்தோணியாற் கரை சேர்க்குந்து மலைத்தாரமுங் கடற்றாரமும் தலைப்பெய்து வருநர்க்கீயும் புனலங்கள்ளின் பொலந்தார்க் குட்டுவன் முழங்குகடன் முழவின் முசிறியன்ன…
விஜயகுமார் சிவராமன் சில நேரங்களில் சிநேகமாய் சிரிக்கின்றாய் சில நேரங்களில் நெருப்பாய் எரிக்கின்றாய். சில நேரங்களில் மார்கழிப் பனியாகவும் சில நேரங்களில் சுட்டெரிக்கும் வெய்யிலாகவும் இருக்கின்றாய். சில நேரங்களில் பெளர்ணமி நிலவாக குளிர்கின்றாய் சில…
ருத்ரா ஓடும் மேகங்களே சற்று நில்லுங்கள் நான் காளிதாசன் அல்ல விரக தாபத்தை விரவி உனக்கு கவிதையெழுத. வைரமுத்து அல்ல உன்னைக்கிழித்து காதலிக்கு ரவிக்கை தைக்க. நான் ரவிவர்மா அல்ல உன்னைக் குழைத்தெடுத்து சகுந்தலையை…
பிரபு வெளியே தொியாமல் வேராக இருக்கிறோமே, முயற்சியின் கைகள் சிறைவைக்க படுகிறதே, கவலைபடாதே, உன் சிந்தனை வேர்,நாளை அசைய மரமாகும்.. உலகம் தன் பார்வையை உன் மேல் செலுத்தும்.. எனக்கு மட்டும் தோல்விகள் தொடர்கதையாகிறதே,…
விஜய். (மே மாதம் 10ம் தேதி.தொலைக்காட்சியில் செய்திகள் கேட்டுக் கொண்டிருந்திருந்தேன். மாலைப் பொழுதில் வீசும் தென்றலால் உடல் குளிர்ந்திருந்தாலும்,உள்ளம் கொதித்துக் கொண்டிருந்தது. 'தமிழகத்தில் 58 சதவீத மக்களே வாக்களித்தனர்;அதுவும் குறிப்பாக நகர்ப்புறங்களில் வாக்குப்பதிவு குறைவாகவே…
பசுபதி வள்ளுவர் ஆய்ந்த புலவி -- பின்பு . . . மன்மதன் வந்துதரு வானோ கலவி ? உள்ளத்தில் ஊறுமே கூடல் -- ஆனால் . . . உஷ்ணமாய்ச் சொல்லில் உதிப்பதோ…
ருத்ரா. அன்று உன்னிடம் கேட்டேன். உன் இதழ் அவிழ்ந்ததும் கண்டேன். என்ன சொன்னாய் ? மின்னலாய் மறைந்து விட்டாய். உதிர்ந்து விழுந்த அந்த சொல்லைத்தேடுகிறேன். சினிமாக்காரர்கள் காமிரா சுழற்றுவது போல் என் கழுத்தை சுழற்றி…
May 13, 2001 • By
திணை பாடாண்டினை துறை: வாழ்த்தியல் சேரமான் மாவெண்கோவும், பாண்டியன் கானப்பேர் தந்த உக்கிரப்பெருவழுதியும் சோழன் ராயசூயம் வேட்ட பெருநற்கிள்ளியும் ஒருங்கிருந்தாரை ஒளவையார் பாடியது. நாகத்தன்ன பாகார் மண்டிலம் தமவே யாயினுந் தம்மொடு செல்லா வேற்றோராயினு…