திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

என் கணக்கு வாத்தியார்

அனந்த் உருட்டு விழியும் உலர்ந்த சிகையில் சுருட்டிச் செருகிய துணித்தலைப் பாகையும் விரட்டு நெடிப்பொடி வீங்கிடு நாசியும் இருட்டு வேளையில் இடிந்த மதிலுறை வெருட்டும் அய்யனார் மீசையும் வயிற்றைப் புரட்டும் பெருங்குரல் ஓசையும் ஒருங்கே…

அரசாண்ட கூடு.

சேவியர். **** அந்தப் பரம்பரை வீடு ஏலத்துக்குப் போகிறது. வரிசை கலையாமல் வைத்த புள்ளிகள், குதிரைக்குளம்படிகளால் கலையத்துவங்கியிருந்தது. ஓரமான அந்த சாய்வு நாற்காலியில் பிரபஞ்ச சோகத்தின் பிரதிபலிப்பாய், வளைந்த கைத்தடியுடன் முதுமை அழுத்தமாய் முடிச்சிட்ட…

மரணம்

ஸ்ரீனி. பிறப்பின் உடன்பிறப்பு பந்தயத்தில் இறுதியில் துவங்கி இறுதியில் முதலிடம் பிடிக்கும் அணுமுதலான அனைத்திற்கும் அந்தியானதோர் அரிய சக்தி. சரித்திரத்தின் தந்தை வயோதிகத்தின் நண்பன் சில நேரங்களில் இளசுகளின் எதிர்பாரா எதிரி விரட்டி விரட்டி…

இருமை.

வ.ஐ.ச.ஜெயபாலன் நான் சிறுசாய் இருக்கையில் உலகம் தட்டையாய் இருந்தது. எங்க பாட்டிக்குத் தெரிந்த ஒர் அரக்கன் ஒருமுறை உலகைப் பாயாய்ச் சுருட்டி ஒளித்து விட்டானாம். அப்போதெல்லாம் பகல்தொறும் பகல்தொறும் ஏழு வண்ணக் குதிரைத் தேரில்…

நல்ல நாள்

அ முத்துலிங்கம் இன்று காலையில் நான் துப்பும்போது ரத்தம் வரவில்லை. என்னுடைய முதலாளி நான் நீட்டிய கோப்புகளைப் பார்த்துப் பார்த்து கையெழுத்திட்டார். ஒன்றைக்கூட ஒருமுறைதானும் தூக்கி எறியவில்லை. அம்மாவின் அழுகிப்போன பெருவிரலை ஒருமாதம் தள்ளி…

முத்தமிடு!

பசுபதி போகி ஒருநண்பன் - எனக்குப் . . போதித்த சொற்களிவை. 'தேகம் நிரந்தரமோ ? - இதனைச் . . சிந்தனை செய்துவிடு! சோகம் தவிர்த்துவிடு -தினநள . . பாகம் புசித்துவிடு!…

வசந்தத்தின் வாசல்இதுவல்ல

அகல்யா. என் புன்னகையை புதுக்கவிதையாய் மொழி பெயர்த்தவனே! ஆற்றங்கரையோரம் நேற்று நீ சொன்ன சொல்லெல்லாம் இன்னும் என் நெஞ்சில்... உறவறுத்து வரச்சொன்னவனே, ஓடிப்போகிறோம்-சாி வாழ்க்கையைத் தேடிப்போகிறோமா ? எனக்கு இதயத்துடிப்பைக் கொடுத்தவளின் இதயந் துடிக்க…

கனவுக் குதிரைகள் (Walt Bresette நினைவாக)

அல் ஹண்டர் (Al Hunter) (தமிழில்: வ.ந.கிாிதரன்) 1 நிலவு வெளிச்சத்திற்குக் கீழாக விண்ணில் எனது கனவுக் குதிரைகள் தெற்கு நோக்கி ஓடும். தெற்கு: பயணம் இங்குதான் முடியும், அத்துடன் தெற்கு: பயணம் இங்குதான்…

இலவங்காடுகள்.

ருத்ரா. செடிமறைவில் ஒரு செங்குருவி.. கூவுகிறது.. கண்ணுக்கு அகப்படாமல் குரலை மட்டும் தூவுகிறது. அந்த கிளையெல்லாம் இலையெல்லாம் என் நரம்பு துடிக்கிறது. பிரபஞ்சத்தின் இதயத்தைப்பிசைந்த அந்த வலியும் இனிக்கிறது. முகம் காட்டாத குரலுக்குள் எத்தனை…

ஆளற்ற லெவல் க்ராசிங்.

கே.கே... (Colletion of Haikus under a common heading) ஓடும் இரயில் தாளம் .....பாட்டு நின்றபடி பிச்சை எடுப்பவன் . உச்சி முகர்ந்த கர்வம் பிாியக் கருகும் மனம்... மெல்லென்ற சிாிப்பில். பகலெல்லம்…