மூர்த்தி தனிமையில் உன் பெயரை உரக்கச் சொன்னபோது எதிரொலித்த மலை மீது வந்தது கோபம் எனக்கு......
-வ.ந.கிாிதரன்- முகமில்லாத மனிதர்களிற்காகவும் விழியில்லாத உருவங்களிற்காகவும் கவிதைத் தூது விடுப்பர். ஆயின், யான் அவர்களிற்கல்ல நண்பா! உனக்குத்தான் அனுப்புகின்றேனிச் செய்திதனை. உன்னை நான் பார்த்ததில்லை. பார்க்கப் போவதுமில்லை. உனக்கும் எனக்குமிடையிலோ ஒளியாண்டுச் தடைச்சுவர்கள். 'காலத்தின்…
ருத்ரா. காதல் எப்படி இப்படியொரு கசாப்புக் கத்திக்குள் கருவுயிர்த்தது ? எறும்புகள் மொய்க்கத் தூவும் இந்த 'ஹெராய்ன் ' எழுத்துக்களில் மெல்லவே கட்டப்படுகிறது இளைஞர்களுக்கு சமாதி. கதைச்சோற்றோடு..இந்த சதைத்துண்டங்களையும் பாிமாறுகின்ற 'பிாியாணி ' க்கவிஞர்களே!…
கோகுல கிருஷ்ணன் நாக்கை வளைத்து நுழைத்து நிரடிப் பார்த்தாயிற்று; விரல் நுழைத்து நகத்தின் துணையுடன் நோண்டியாகிவிட்டது; குண்டூசி கொண்டு குத்தியும் பார்த்தாயிற்று. எத்தனை முயற்சித்தும் வெளியேற மறுக்கிறது பல்லிடுக்கில் சிக்கிக்கொண்ட உணவுத்துணுக்கு மனசுக்குள் நுழைந்துவிட்ட…
சல்மா குழந்தைகளைப் பெற்றதற்குப் பிந்தைய இரவுகளில் பழகிய நிர்வாணத்துக்கிடையில் அதிருப்தியுற்றுத் தேடுகிறாய் என் அழகின் களங்கமின்மையை பெருத்த உடலும் பிரசவக் கோடுகள் நிரம்பிய வயிறும் ரொம்பவும் தான் அருவெறுப்பூட்டுவதாய்ச் சொல்கிறாய் இன்றும் இனியும் எப்போதும்…
கவுஊ‘குவ ணஎழக்ஷஊ‘நு தம€ழி ஞூ€பஙுஉக்ஷவுஉவை ஓ‘ைஉமூ‘வ —உ‘ழெநைண ழுசுஞூலு ஓள—சண்வ ழுளூக்ஷஉ‘ ஷகுவ கத்ணஒஏ க€அஙஎணுஙுஉ க்ஷச‘நுநண€உ பஉளெணுஙுŽளூஐ ஸ்ரீநுந ச‘ஒஎகுவ ஹ்ள€ூ பஊந ச‘ சஙெஎணுஙுŽளூஐ —ப‘டூஸ்ரீநு சூவஞ ஸழூமூஐ எகுமூ‘பக்ஷபு ச‘லு…
சேவியர் 1 தேசம் எனக்கு, தேசியக்கொடி உனக்கு.... இந்த அமெரிக்காவின் வெள்ளை வீடுகளின் வெளிப்புறத்தில் தேசியக் கொடியைக் காணும் போதெல்லாம் என் பாரதம் எனக்குள் விழுகிறது. எனக்குப் பிடித்த இடத்தில் கொடியைப் பறக்க விட…
சேவியர். **** அந்தப் பரம்பரை வீடு ஏலத்துக்குப் போகிறது. வரிசை கலையாமல் வைத்த புள்ளிகள், குதிரைக்குளம்படிகளால் கலையத்துவங்கியிருந்தது. ஓரமான அந்த சாய்வு நாற்காலியில் பிரபஞ்ச சோகத்தின் பிரதிபலிப்பாய், வளைந்த கைத்தடியுடன் முதுமை அழுத்தமாய் முடிச்சிட்ட…
ஸ்ரீனி. பிறப்பின் உடன்பிறப்பு பந்தயத்தில் இறுதியில் துவங்கி இறுதியில் முதலிடம் பிடிக்கும் அணுமுதலான அனைத்திற்கும் அந்தியானதோர் அரிய சக்தி. சரித்திரத்தின் தந்தை வயோதிகத்தின் நண்பன் சில நேரங்களில் இளசுகளின் எதிர்பாரா எதிரி விரட்டி விரட்டி…
வ.ஐ.ச.ஜெயபாலன் நான் சிறுசாய் இருக்கையில் உலகம் தட்டையாய் இருந்தது. எங்க பாட்டிக்குத் தெரிந்த ஒர் அரக்கன் ஒருமுறை உலகைப் பாயாய்ச் சுருட்டி ஒளித்து விட்டானாம். அப்போதெல்லாம் பகல்தொறும் பகல்தொறும் ஏழு வண்ணக் குதிரைத் தேரில்…