திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

என் விடுமுறை

அனந்த் இன்றோடு விடுமுறை ஆச்சு-சென்ற இரண்டரை வாரமும் எங்கேதான் போச்சு ? குன்றிலும் மேட்டிலும் தாவி-எங்கும் குதித்துச் சிரித்துக் களித்திட்டென் ஆவி சென்றங் கியற்கையை மேவி-இளம் சிறுவனைப் போலம கிழ்ந்துநான் கூவி நின்றப டியென்றன்…

புகழின் நிழல்

பாரதிராமன். வாய்ப்பு கிடைத்தது நண்பரின் படப்பிடிப்பைத் தொடர்ந்து பார்க்க. படப்பிடிப்பின்போது பயங்கர பாராட்டுகள். எங்கே பிடித்தார் இந்த கதாநாயகியை எவருக்கும் தெரியாமல் ? கதாநாயகனின் கால்ஷ 'ட்டுகள் காத்திராமல் மொத்தமாக கிடைத்ததெப்படி ? பணத்தைத்…

சுடர்ப் பெண்கள் சொல்லும் இரகசியம்.

வ.ந.கிாிதரன் - இருண்ட அடிவானை நோக்குவீர். ஆங்கு இலங்கிடும் சுடர்பெண்கள் சொல்லிடும் இரகசியம் தானென்ன ? புாிந்ததா ? சூன்யத்தைத் துளைத்து வருமொளிக் கதிர்கள். 'அஞ்சுதலற்ற கதிர்கள். அட! அண்டத்தே யார்க்கும் அஞ்சுவமோ ?…

இருவர்

ஞாநி இங்கர்சாலும் காிபால்டியும் பெர்ட்ரண்ட் ரஸ்ஸலும் பெர்னாட் ஷாவும் இங்கேயும் உருவாக்க வேண்டி அய்யாவும் அண்ணனும் உழுத நிலத்தில் அய்யகோ, தம்பி ! விளைந்ததோ இமெல்டாவும் கோயபல்சும்தான். இங்குள்ள தமிழர் இரண்டாதல் கண்டு எங்கள்…

கொலுசுகள்.

ருத்ரா உன் கொலுசு இசைத்த கிசு கிசுப்புகளின் கிளு கிளுப்பில் இந்த பூமி கூட பூகம்பம் செய்யாமல் சுருண்டு கொண்டு படுத்துக்கிடக்கிறது. அதனால் கொலுசுகள் இசையமைக்கும் உன் பூங்கால்களின் தடம் பதிக்க மறக்காதே. ஏனெனில்…

நான் திரும்பி வரமாட்டேன்

மீனா நான் விழித்தெழுந்த பெண் நான் எழுந்துவிட்டேன்; எரிந்த என் குழ்ந்தைகளின் சாம்பல் வழியே புயலாய் ஆனேன் நான் என் சகோதரனின் குருதிப்புனலிலிருந்து எழுந்துவிட்டேன் என் நாட்டின் கோபம் எனக்கு சக்தி கொடுத்தது எனது…

தொடர்ச்சியாய் சில தவறுகள்.

சேவியர் அரசியல்க் கொப்பறைகளில் இப்போதெல்லாம் பழி வாங்கும் படலம். எந்தப் படலத்தின் கடைசியிலும் பலி வாங்கப்படுவதென்னவோ பாமரப் பட்டாளம் தான். மன விலங்குகள் கைவிலங்கு அனுப்பி மனிதாபிமானத்தை படுக்கைஅறைக்குள்ளேயே படுகொலை செய்கின்றன. நீதி மன்றத்தில்…

நாட்டு நடப்பு

பசுபதி நட்ட நடுநிசிக் காட்சி -- சன நாயக நற்றமிழ் நாட்டிற்கு வீழ்ச்சி ! பண்பற்ற செய்கையின் உச்சம் -- இந்தப் . . பழிவாங்கும் போக்கோ அரசியல் துச்சம்; கண்ணியம் உள்கட்டுப் பாடு…

நகரத்து மனிதாின் புலம்பல்

வ.ந.கிாிதரன் மரங்களிலிருந்து 'காங்ாீட் ' மரங்களிற்கு... குரங்கிலிருந்து மனிதனிற்கு... ஆதிமானுடத்திலிருந்து அதியுயர் மானுடத்திற்கு... பாிணாம நிகழ்வு, வளர்ச்சி என்கின்றது முந்தாநாள் சந்திரனில் கால் பதித்தவனின் சுற்றம். இதற்கொரு விளக்கம் வேறு... ஒளியையுறுஞ்சுதலென்பது இவ்விரு விருட்சங்களிற்கும்…

எதிர்நிலைகள்

பாரதிராமன் எது விசித்திரம் ? சித்திரம் சிதறிப்போவது. எது புதுமை ? பழைமை புதைந்துபோவது. எது காதல் ? கல்யாணத்திலும் கசக்காதது. எது வாழ்க்கை ? ஆரமபமாகாமலே முடிந்துபோவது. வியாதி என்பது சுகத்தின் கேடு…