திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

ஜாதி…

நா.பாஸ்கர் காலகாலமாய் புலவர் ஜாதி புலம்பித்தான் வருகிறது 'ஜாதிகள் இல்லை ' என்று. 'பாஸ்கர் *** ' தாத்தா வைத்த பெயராம் கடைசி வார்த்தையை நீக்கிவிட்டேன், ஜாதிப்பெயரென. ஆராய்ந்து ஆராய்ந்து பிரயோகிக்கிறேன் வார்தைகளை இன்ன…

அன்பே…

அ.லெ.ராஜராஜன் பேசினாய் பேசினாய் பேசினாய் பேசிக்கொண்டேயிருந்தாய். பேசவில்லையெனில் பேட்டியெடுத்தாய். கடைசியில் நடுங்கும் கரங்கொண்டு என் கரம் பற்றி கேட்டாய் 'எப்படி வேண்டும் ' 'எது ' 'மென்மையாகவா, இல்லை முரடாகவா '. ஓ கவிதைகள்…

ஹைக்கு கவிதைகள்

பிரபு முரண் நான் உன் மீது சந்தேகப்படுகிறேன் தீக்குளிக்க தயாரா ராமனே !!!!!!!! அரசியல்வாதி வேட்டியின் கரை மாற்றி கரை மாற்றி கறையாகிப் போனவர்கள் ஒரு வோின் வருத்தம் உலகை நீ தழுவ உனக்காய்…

நிரந்தர நிழல்கள்

எட்வின் பிரிட்டோ இருவாரங்களுக்கு முன் நாம் முகம் பார்த்த நிலவு இன்று உருத்தொியாமல்..., அமாவாசையாம். இன்று செடியின்கீழ் சருகாய், நேற்று நீ அரை மணி நேரம் கண்கொட்டாமல் ரசித்த செம்பருத்தி. சாஹித்திய நேரங்களில் நொடியில்…

சேவியர் கவிதைகள்

நயாகரா... இது, இரு நாடுகளுக்கிடையே பாயும் ஓர் தண்ணீர்ப்பாலம். மொழிபெயர்க்க முடியுமா இந்த விழிபெயர்க்கும் பிரம்மாண்டத்தை ? கைக்கெட்டும் தூரத்தில் கனடா பாதங்களுக்குக் கீழ் அமொிக்கா, நடுவில் ஓடும் நயாகரா நீாின் இருகரங்களில் இரு…

‘போதும் எழுந்து வா ‘

ருத்ரா (நடிகர் திலகம் செவேலியர் சிவாஜி கணேசன் அவர்கள் தமிழகத்தை ஒரு சோகவெள்ளத்தில் மூழ்கடித்துவிட்டு அமரர் ஆகியது குறித்து எழுதி நடிப்பின் இமயமே ! இது என்ன நடிப்பு ! 'மரணத்தை இது வரை…

நன்றி !மீண்டும் வருக !

ருத்ரா தாஜ்மஹால் எனும் கலைமாளிகையே. உன் நிழலில் கலைந்து போனது எப்படி இந்த உச்சி மாநாட்டின் கனவுகள் ? சாதனைக் கட்டிடமே ! உனக்கு எத்தனை பாிமாணங்கள் ? உன் பார்வைக்கு எத்தனை கோணங்கள்…

புகழின் நிழல்

பாரதிராமன். வாய்ப்பு கிடைத்தது நண்பரின் படப்பிடிப்பைத் தொடர்ந்து பார்க்க. படப்பிடிப்பின்போது பயங்கர பாராட்டுகள். எங்கே பிடித்தார் இந்த கதாநாயகியை எவருக்கும் தெரியாமல் ? கதாநாயகனின் கால்ஷ 'ட்டுகள் காத்திராமல் மொத்தமாக கிடைத்ததெப்படி ? பணத்தைத்…

சுடர்ப் பெண்கள் சொல்லும் இரகசியம்.

வ.ந.கிாிதரன் - இருண்ட அடிவானை நோக்குவீர். ஆங்கு இலங்கிடும் சுடர்பெண்கள் சொல்லிடும் இரகசியம் தானென்ன ? புாிந்ததா ? சூன்யத்தைத் துளைத்து வருமொளிக் கதிர்கள். 'அஞ்சுதலற்ற கதிர்கள். அட! அண்டத்தே யார்க்கும் அஞ்சுவமோ ?…

இருவர்

ஞாநி இங்கர்சாலும் காிபால்டியும் பெர்ட்ரண்ட் ரஸ்ஸலும் பெர்னாட் ஷாவும் இங்கேயும் உருவாக்க வேண்டி அய்யாவும் அண்ணனும் உழுத நிலத்தில் அய்யகோ, தம்பி ! விளைந்ததோ இமெல்டாவும் கோயபல்சும்தான். இங்குள்ள தமிழர் இரண்டாதல் கண்டு எங்கள்…