திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

ஜே. கிருஷ்ணமூர்த்தி – ஒரு நினைவாஞ்சலி

வெ. அனந்த நாராயணன் இரவு மணி இரண்டு எரிக்கும் நிலா மறந்த தூக்கம் ஜன்னல் வழியே அரையிருட்டில் அரைகுறையாய்த் தெரியும் உலகம் இரயில் பயணம்போல் பயணம்தான் வழி தெரியவில்லை என்றாலும் வழித்துணைக்கு உறவுகள் சாமிகள்…

ஈசன் தந்த வீசா.

பாரதிராமன் காலம் முற்றிப் போச்சு. காலெடுத்து வைக்கும் முன்னே பேச்சு. கையெடுத்து உண்ணும் முன்னே பள்ளி கண் தொடுத்துப் பார்க்கும் முன்னே கலவி ஞானம் ஓட்டுாிமை பெற்றதும் ஒட்டிக்கொள்ள ஒரு வேலை ஒட்டாத உறவாய்…

வாழ்க்கை

சுஜல் அம்மாவின் மடியில் படுத்து உறங்க அக்காளுடன் சண்டை அப்பாவின் கை பிடித்து சென்று கடையில் வாங்கிய பச்சை ாிப்பன் பக்கத்து வீட்டு ரகுவிடம் பல்ப்பத்திற்கு பாகப்பிாிவினை பாட்டியின் வடுமாங்காய்,தாத்தாவின் கண்ணன் கதைகள் இவையாவும்…

இலவங்காடுகள்.

ருத்ரா. செடிமறைவில் ஒரு செங்குருவி.. கூவுகிறது.. கண்ணுக்கு அகப்படாமல் குரலை மட்டும் தூவுகிறது. அந்த கிளையெல்லாம் இலையெல்லாம் என் நரம்பு துடிக்கிறது. பிரபஞ்சத்தின் இதயத்தைப்பிசைந்த அந்த வலியும் இனிக்கிறது. முகம் காட்டாத குரலுக்குள் எத்தனை…

ஆளற்ற லெவல் க்ராசிங்.

கே.கே... (Colletion of Haikus under a common heading) ஓடும் இரயில் தாளம் .....பாட்டு நின்றபடி பிச்சை எடுப்பவன் . உச்சி முகர்ந்த கர்வம் பிாியக் கருகும் மனம்... மெல்லென்ற சிாிப்பில். பகலெல்லம்…

பிப் – ’14

கலியுகன் மின்வெட்டு தொடங்கி வைத்த தை மாதத்து ஞாயிற்று விடியல்... வயிற்றுப்பசி சந்தியாவந்தனத்தை மறக்கச் செய்த காலைப் பொழுது... விடுதி மெஸ்ஸில் ரப்பர் இட்டிலி முள்ளாங்கி சாம்பார் வெள்ளைச் சட்டினி கருப்பு மயிர் (ஒண்ணரை…

ஜீவ ராசி

கே ஆர் விஜய் அலைந்து அலைந்து வீடு சேர்ப்பவர். கார் சேப்பவர். இன்னும் பல சேர்க்க அல்லல் படுபவர். இவர்களை காணுங்கால் நானோ அதிர்ஷ்டசாலி. ஏழை மீனவர். கூட்டாஞ்சோறு கூட்டமான குடும்பம் குழப்பமுள்ள வீடு…

பாரத சமுதாயம்

ஸ்ரீநி இருப்போரும் இல்லாதோரும் இன்றும் மறக்கவில்லை தேடுகின்றனர் காந்தியை கரன்சி காகிதங்களில்

காதல் நதியினிலே

கே ஆர் விஜய் (எங்கோ இருந்து வந்து நம் ரயிலில் இடம் தேடி அலைந்து பின் இடமின்றி வெளியேறும் வண்ணத்துப்பூச்சி போலத் தான் என் காதலும்-ஒரு தலைக் காதல்.) மாலையோர வேளையிலே சாலையோரம் போகையிலே…

சொல்லேர் உழவர்

பசுபதி மண்நேய நல்லுரத்தில் மார்க்ஸீய செம்புனல்பாய் பண்ணைப் பயிர்பெற்ற பாராட்டைக் காணீர்! தொராந்தோ இயல்விருது சொல்லேர் உழவர் சுராவின் எழுத்துக்கோர் ஷொட்டு. [ பிரபல எழுத்தாளர் திரு சுந்தர ராமசாமி (சு.ரா) க்குக் கனடாவில்…