அ.முத்துலிங்கம் பொத்தானை அமுக்கி கதவு மூடும் சமயம் மெல்லிய நகப்பூச்சு விரல்கள் குறுக்கே தடுத்தன. கதவு தடுமாறி கணத்தில் மீண்டும் திறந்தது. அந்நிய வீட்டுக்குள் அடி வைப்பதுபோல மெள்ள வந்து மன்னிப்பாக சிாித்தாள். நடு…
அ.பறவை டும் டும் டும் பீப்பீப்பீ கெட்டிமேளம் கெட்டிமேளம் என்று எழுதி மணமக்களிடம் காட்டினோம் ஆம், அவர்கள் காது கேளாத தம்பதியினர்
திலகபாமா, சிவகாசி காய்ந்து கிடந்த சருகில் வீழ்ந்த ஒரு நெருப்பில் மரங்கள் வாழ்ந்த காடெரியலாம் மனிதர் வாழும் நாடெரியலாமா குளத்துக்கு நடுவே குவிந்திருந்த தாமரையாய் எங்களூரின் நடுவே கோவில் தீபாவளி என்பதால் கோவில் திண்ணை…
ஜெயானந்தன். தினம்தினம் சாய்ந்தே ஓடும் 20சி. அதே பவுடர் வாசனையுடன் பதினெட்டும்,முப்பத்தியாறும் குலுங்கும் வண்டியுடன். சக்கரக்கண்களுடன் வல்லூறுகள், வயிற்றுச் சதை மடிப்புக்குள் சில்லறை எண்னும் வாலிபங்கள். மங்களச் சரடுக்காக ஏங்கும் பேதை நெஞ்சங்கள். எக்ஸ்போர்ட்டு…
ருத்ரா நீருக்குள் இருந்து கவிதையில் புலம்பினேன் சூாியன் நனைந்தது என்று ! பட்டாம்பூச்சி சிறகுகளை காதல் பசியில் பிய்த்துத் தின்றுவிட்டு நிறங்களுக்கும் ருசியுண்டு என்று நிரூபிக்க முயன்றேன். காற்றில் தலை சிலுப்பும் பனைமரங்கள் கூட…
வெ. அனந்த நாராயணன் இந்த வீடு மிகவும் சிறியதுதான் இதன் வெளிப்புறச் சாயங்கள் மங்கிப்போய் விட்டன சுவர்கள் சரியத் தொடங்கி விட்டன இன்று யாரும் இங்கு வசிப்பதில்லை இந்தத் தெருவாசிகளுக்கு இதுவும் மற்றொரு பாழடைந்த…
பாரதிராமன் நீங்கள் இதைப் படித்துக் கொண்டிருக்கையில் நான் எப்படி இருப்பேன் ? நீங்கள் இதைப் படித்துக்கொண்டிருப்பீர்கள் என்று நான் மகிழ்ச்சி கொண்டிருக்கக் கூடும் உங்களில் சிலர் ஏன் இன்னும் இதைப் படிக்கவில்லை* என்று நான்…
சேவியர் உப்புக்கடலின் கரையோரம் தினமும் நடக்கிறது கண்ணீர் வாழ்க்கை. வலைகளுக்குள் மீன் தேடி, கடல் போடும் தூண்டிலில் அவ்வப்போது உயிர் துறக்கும் மீனவர்கள்... நாளைய வாழ்வை கயிறு கட்டி இழுக்கும் கட்டு மரங்களின் முதுகில்..…
பி.கே. சிவகுமார் என் காதல் கவிதையுடன்தான். வார்த்தைகளுடன் இல்லை. என் காதல் இசையுடன்தான். வாத்தியங்களுடன் இல்லை. என் காதல் உனக்குள் இருக்கும் உன்னோடுதான். உனக்கு வெளியே இருக்கும் உன்னோடு இல்லை.
சேவியர் இதோ மீண்டும் ஒரு யுத்த காண்டம் படைவீரனைக் கொன்று அரசனைக் காப்பாற்றும் சதுரங்கப் போர்... சுருக்குக் கயிரோடும்... கண்ணி வலைகளோடும் காத்திருக்கின்றன சுயநல சிங்கங்கள் வெள்ளைப் பசுவின் தோல் போர்த்தி... வருவாய்க் கணக்கை…