திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

குழந்தைகள் தினம் ( 14 நவம்பர் 2003 )

கஜன் ---------------------------------------- மலர்கள் தோற்கும் அழகினிலே . . . மனிதம் மயங்கும் சிரிப்பினிலே புலன்கள் பொய்த்துப் போகுதிங்கே . . . புரியும் உன்றன் செய்கையிலே விலங்கு மனதில் மாட்டுகிறாய் . .…

புரியாமல் கொஞ்சம்…

வேதா மஹாலக்ஷ்மி சில விஷயங்கள் மட்டும் புரிவதேயில்லை.... நிலவின் களங்கம் போல் என் நினைவில் தப்பிய நிம்மதி போல் உனக்குள் காயம் பட்ட என் அடிவேரைப் போல் நீ விலகி விலக்கிப் போனாலும் உன்…

கலியுகம்

பவளமணி பிரகாசம் ஞானமோ மோனமோ ஈர்க்கவில்லை மெய்யெது பொய்யெது தெரியவில்லை தாயோ தந்தையோ தேவையில்லை பொருளும் போகமும் திகட்டவில்லை நாளும் கிழமையும் நினைப்பிலில்லை நியாயமும் நேர்மையும் எண்ணவில்லை கோலமும் கொள்கையும் திண்ணமில்லை பாதையும் பயணமும்…

ஒன்று நமது சிந்தனை

-- பா.சத்தியமோகன் இறைவனின் வீட்டுக்குப் போயிருந்தேன் நவம்பர் மாதம் கனத்த மழை நல்ல ஈரம் நனை கூரை, கனைக்கும் பல்லி, மெலிய காற்று தீபப் பிரகாசம் சிறிது கூட சிறிது உயர தன்னந்தனியே இறைவன்…

தமிழ்

சித்தாந்தன் அதிகாலை விடியலையும் பரிதி மறந்தாலும் ஆண்டும் தான் தொடங்கியே முடிய மறந்தாலும் இசை பாடும் கருங் குயிலும் பாட மறந்தாலும் ஈக்களுமே பூக்களயே மொய்க்க மறந்தாலும் உலகம் தனை எழுப்பிடவே சேவல் மறந்தாலும்…

காதல் லட்சம்

சத்தி சக்திதாசன் விழியா அது ? கண்மணியே என்னைக் கட்டி இழுக்கும் காந்தமல்லவோ அது அது என்ன உன் வதனமா ? நிலவுகள் இரண்டு ஒரே இரவினில் எப்படி என்று புத்தகங்களைப் புரட்டியபடி நான்…

கவிதைகள்

விக்ரமாதித்தன் நம்பி -------------------------- வினோத ரசமஞ்சரி விக்ரமாதித்யன் நம்பி எல்லோருக்கும் வாய்ப்பதில்லை மொழி அதுவும் கவிதைமொழி அமைவது பெரும்பேறு கவிதை மொழியே கவித்துவம் போல யாருக்குக் கொடுக்கலாமென பார்த்துக் கொண்டேயிருக்கிறான் கடவுள் நூலறிவாளர்களை நிச்சயமாய்…

தேர்.

அருண்பிரசாத். நிலையிலிருந்து நகர்கிறது தேர் நகர்வலம் காண. மாலை மணிகளுடன் விழாக்கால அலங்காரம் ஆண்டுக்கொருமுறை. தொங்கும் வண்ண சுருள்திரை கைகளை ஆட்டியபடி, தொடரும் மக்கள் குதூகலத்தில் ஆண்டு சோகத்தை மெல்ல இறக்கிவைத்து திரும்பும் அதன்…

வித்தியாசமானவன்

சத்தி சக்திதாசன் நேரான சாலையிலே வளைந்து நடக்கும் அவன் உணர்ச்சிக் கொந்தளிப்பினிடையே நீச்சலடிக்கும் அவன் காதல் படகின் விளிம்பில் கடைசிவரை பயணிக்க எண்ணுமவன் நிச்சயமாக வித்தியாசமானவந்தான் விதியெனும் பாதையில் போகுமிடம் அறியாமல் விழியெல்லாம் விழிநீரை…

அது

இளந்திரையன் சிறு ஒளி சிறு துகள் விளக்கம் கால காலமான காத்திருப்பு வழி அளந்த விசுபரூபம் வரட்சி செழுமை வாழ்க்கையாய் பிரபஞ்சத்தின் கொடியிடைத் தொடர்பு பொருள் அறிந்த அறியத் துடிக்கும் எத்தனம் அறிய முடியாத…